உதயமாகிறது ‘லங்கா கேஸ்’ புதிய சிலிண்டர்! நாட்டில் புதிய எரிவாயு நிறுவனம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டில் தற்போது சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இந்த நிலையில் விரைவில் புதிய கேஸ் நிறுவனம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது...
நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரிவாயு வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், நாட்டில் லிட்ரோ மற்றும் லாஃப் ஆகிய எரிவாயு வகைகள் இரண்டுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் டொலர்கள்...
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மீண்டும் அதிரிப்பு ஏற்படக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க வேண்டும் என்று லாஃப் நிறுவனம் நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 12.5 கிலோகிராம்...
மன்னார் கடற்பரப்பிலுள்ள 267 பில்லியன் டொலர் பெறுமதியான எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தால் நாட்டின் மொத்த கடன் தொகையை போன்று மூன்று மடங்கு வருமானம் ஈட்ட முடியும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்....
எரிவாயு தட்டுப்பாடு இல்லை – லசந்த அழகியவன்ன எதிர்வரும் காலங்களில் சமையல் எரிவாயுவை சந்தையில் தட்டுப்பாடின்றி பெற்றுக்கொள்ள முடியும் என்று இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். லிட்ரோ மற்றும் லாப்ஸ் நிறுவனங்களுக்கு கடந்த சனிக்கிழமை...