சுமார் 3,700 மெட்ரிக் டொன்கள் எரிவாயு அடங்கிய மற்றுமொரு கப்பல் இன்று நாட்டை வந்தடையவுள்ளது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கப்பல் நாட்டை வந்தடைந்தவுடன். எரிவாயுவை இறக்கும் பணி உடனடியாக ஆரம்பிக்கப்படும் என...
ஐந்து மாதங்களாக சமையல் எரிவாயு இன்றி தாம் பரிதவிப்பதாகவும், எனவே, தங்களுக்கு கூடியவிரைவில் சமையல் எரிவாயுவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் நோர்வூட், புளியாவத்தை கடைவீதியில் வசிக்கும் மக்கள், இன்று (03) போராட்டத்தில்...
நாடளாவிய ரீதியில் எரிவாயு சிலிண்டர் விநியோக நடவடிக்கை இன்று பிற்பகல் முதல் முன்னெடுக்கப்படும் என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 12.5 கிலோ கிராம், 5 கிலோ கிராம் மற்றும் 2 தசம் 3 கிலோ கிராம்...
தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமையில் மக்களது கேள்விக்கு குறைவான சிலிண்டர்களே எமக்கு கிடைக்கப்பெறுவதனால் கிடைக்கப்பெறும் சிலிண்டர்களை சீரான முறையில் மற்றும் நியாயமான விலையில் மக்கள் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக பின்வரும் பொறிமுறை ஊடாக எரிவாயு சிலிண்டர்களை...
யாழ்ப்பாணம் – பரமேஸ்வரா சந்தியில் எரிவாயு விநியோக நிலையத்தில் எரிவாயு பெற வந்த பொதுமக்களுக்கும் எரிவாயு விநியோகஸ்தருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டு கோப்பாய் பொலிஸார் தலையீட்டினால் நிலைமை சுமுகமானது. நேற்று இரவு பரமேஸ்வராந்தி எரிவாயு விநியோகஸ்தரிடம் எரிவாயு...
” அடுத்த இரு நாட்களுக்கு பெற்றோல் விநியோகிக்கப்படமாட்டாது. எனவே, பெற்றோலை பெறுவதற்கு வரிசையில் நிற்கவேண்டாம்.” – என்று வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று கோரிக்கைவிடுத்தார். அத்துடன், இன்று சமையல் எரிவாயு விநியோகிக்கப்படமாட்டாது, எனவே, சமையல்...
கொழும்பு, ஆமர்வீதி பகுதிக்கு சமையல் எரிவாயு ஏற்றிவந்த லொறிலிருந்து சுமார் 100 ‘கேஸ் சிலிண்டர்’கள் களவாடப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் விசாரணைகளும் இடம்பெறுகின்றன. தமக்கு சமையல் எரிவாயுவை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி ஆமர்வீதி...
யாழ்ப்பாணத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தீப்பெட்டிகள் மற்றும் எரிவாயு சிலிண்டர்கள் என்பன பாவனையாளர் அதிகார சபையின் நடவடிக்கையில் மீட்கப்பட்டுள்ளன. யாழ்.மாவட்ட பாவனையாளரிடமிருந்து கிடைக்க பெற்ற எரிவாயு தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையில் பாவனையாளர் அதிகார சபையினரால் நேற்று வெள்ளிக்கிழமை...
யாழ்ப்பாணம் நகரில் எரிவாயு சிலிண்டரை கொண்டு சென்ற குடும்பத்தலைவரை வழிமறித்து பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் என அச்சுறுத்தி எரிவாயு சிலிண்டர் மற்றும் பணத்தை கொள்ளையிட்டுத் தப்பித்த நால்வரில் ஒருவர் சில மணிநேரங்களிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக...
கொழும்பு – வத்தளை சாந்தி மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்து மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. குறித்த வீடு தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாகவும் குறித்த விபத்துக்காரணமாக உயிர் சேதம் எவையும் ஏற்படவில்லை...
துன்னாலையில் உள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரின் வீட்டில் ஸ்டீல் எரிவாயு அடுப்பு இன்று வெடித்து சிதறியது. இன்று காலை உணவு தயாரிப்பில் ஈடுபட்டவேளை இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. இதில் சமையலில் ஈடுபட்ட குடும்பத்தலைவி சிறு காயங்களிற்கு...
சந்தையில் விநியோகிக்கப்படும் எரிவாயு சிலிண்டர்களை அடையாளம் காண புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபை, எரிவாயு சிலிண்டர்களைப் பயன்படுத்துவதற்கு முன்னர் அகற்றப்படும் பொலித்தீன் அட்டையின் நிறம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. லிட்ரோ எரிவாயு சிலிண்டரில் உள்ள...
நாளை முதல் மீண்டும் எரிவாயு சிலிண்டர் விநியோகம் மேற்கொள்ள இரண்டு எரிவாயு நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் பரவலாக எரிவாயு சிலிண்டர் தொடர்பான வெடிப்புக்கள் அண்மைக்காலமாக பதிவாகி வரும் நிலையில், சந்தையில் எரிவாயு விநியோகத்தை நிறுத்துமாறு...
நாட்டில் பரவலாக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் வெடிப்பு சம்பவங்கள் தினந்தோறும் பதிவாகி வருகின்றன. இந்த நிலையில், குறித்த சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. குறித்த விசாரணைகளின் நிமித்தம், ஜனாதிபதி ஆணைக்குழுவினர்...
நாட்டில் பரவலாக சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் அண்மைக்காலமாக பதிவாகிவரும் நிலையில். வடக்கிலும் சில வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், யாழ்ப்பாணம் – கந்தரோடை பகுதியில் உள்ள வீடொன்றில் இன்றையதினம் எரிவாயு சிலிண்டர்...