மகிந்தவின் ரகசியத்தை கண்டுபிடிக்க முயற்சித்த அநுர அரசின் அமைச்சர் விரட்டியடிப்பு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இரகசியமாக சென்று வருவதாக கூறப்படும் தியான மையம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. கம்பஹா பகுதியில்...
மினுவாங்கொடையில் பாடசாலைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி கம்பஹா – மினுவாங்கொடையில் (Minuwangoda) அமைந்துள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இன்று...
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் பதவி உயர்வு முறை ஏற்படுத்தப்படும் என கிராமப்புற அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே (uplai pannilage)தெரிவித்தார்....
முறையாக வரி செலுத்தினாலே குரங்கு பிரச்சினைக்கு தீர்வு : அசோக ரன்வல நாட்டில் வரி செலுத்த வேண்டியவர்கள் முறையாகச் வரி செலுத்தினால் மட்டுமே சமூகத்தின் பயனாளிகள் குறிப்பிட்ட பணியைச் செய்ய முடியும்...
சுயசரிதை எழுதும் ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe), தனது அரசியல் வாழ்க்கை தொடர்பான சுயசரிதையொன்றை எழுதும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். 1973ம் ஆண்டு கம்பஹா மாவட்டத்தின் பியகம தொகுதி...
ஹரிணியின் மைல் கல்லையும் கடந்த விஜித: மாயமான மகிந்தவின் சாதனை கம்பஹா மாவட்டத்தில் தெரிவான தேசிய மக்கள் சக்தியின் விஜித ஹேரத் (Vijitha Herath), இவ்வருட பொதுத்தேர்தலில் நாடளாவிய ரீதியில் அதிகூடிய...
திலித் ஜயவீரவுடன் இணைந்த ரொஷான் ரணசிங்க முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க(Roshan Ranasinghe), தொழிலதிபர் திலித் ஜயவீர(Dilith Jayaweera) தலைமையிலான மௌபிம ஜனதா கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மௌபிம...
வீட்டினை வாடகைக்கு விட்ட பெண் படுகொலை – தம்பதியின் கொடூரமான செயல் கம்பஹாவில் வீட்டின் உரிமையாளரான பெண் ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெலிவேரிய பிரதேசத்தில் வாடகைக்கு...
திருமண மண்டபத்திற்குள் நடந்த ஒழுக்ககேடான நிகழ்வு – 200 இளைஞர், யுவதிகளின் செயல் கம்பஹா, கடவத்தைவில் திருமண மண்டபம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தொன்றை அதிகாரிகள் சுற்றிவளைத்து சோதனையிட்டுள்ளனர். பேஸ்புக் ஊடாக...
அழகு நிலையத்திற்கு சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்: தேடுதல் உத்தரவு பிறப்பிப்பு மினுவாங்கொடை நகரிலுள்ள அழகு நிலையமொன்றில் ஏற்பட்ட தலைமுடி உதிர்வு சம்பவம் தொடர்பில் அழகு நிலைய உரிமையாளரையும், உதவியாளர்கள் இருவரையும்...
யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அதிசொகுசு பஸ் விபத்து யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் அதிசொகுசு பஸ் விபத்துக்குள்ளாகி உள்ளது. கம்பஹா பகுதியை அண்மித்த வேளையில் இன்று...
தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்த யுவதி மர்மமான முறையில் மரணம் கம்பஹா, நிட்டம்புவ பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணி புரிந்து வந்த யுவதி ஒருவர் வீட்டில் மர்மமான...
செப்டம்பர் 22இல் ஆட்சிப்பீடம் ஏறுவோம்: நம்பிக்கை வெளியிட்டுள்ள அநுர எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மக்களின் ஆணை தேசிய மக்கள் சக்தி கட்சிக்குக் கிடைத்து மறுநாள் நாம்...
சஜித் அணியில் இருந்து வெளியேறவுள்ள எம்.பிக்கள்! ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் கட்சியிலிருந்து வெளியேறவுள்ளனர் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண (Harshana Rajakaruna)...
இலங்கை சிறுவனுக்கு குவியும் பாராட்டுக்கள் கம்பஹா மாவட்டத்தின் ஹுனுபிடிய பகுதியில் வசித்துவரும் மொஹமட் ஷபான் மற்றும் பாத்திமா இபாஸா ஆகியோரின் 3 வயதான மகன் மொஹமட் ஷம்லான் உலக சாதனை படைத்துள்ளார்....
தென்னிலங்கையில் நட்சத்திர ஹோட்டலொன்றில் நடிகை உட்பட பெண்கள் கைது நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளுக்கு வாகன சேவைகளை வழங்கி பெண்களை தவறான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வந்த கும்பலொன்று கைது செய்யப்பட்டுள்ளது. இந்த...
விபத்தில் உயிரிழந்த கணவர் – கொழும்பில் அதிர்ச்சியில் உயிரை விட்ட மனைவி கம்பஹா, எந்தேரமுல்ல ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் கணவர் உயிரிழந்ததனை தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் அதிர்ச்சியில் மனைவியும்...
அதிகாலையில் கோர விபத்து – தந்தையும் மகளும் பலி கம்ஹாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். எடேரமுல்ல பிரதேசத்தில் உள்ள ரயில் கடவையில் பாரிய விபத்து ஏற்பட்டதாக...
தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பிரதான மார்க்கத்தின் தொடருந்து சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல்லேவெல மற்றும் கனேகொட தொடருந்து நிலையங்களுக்கும் வெயங்கொட மற்றும்...
சீரற்ற காலநிலையால் உயிரிழந்த பெண்கள் தொடர்பில் தகவல் மாரவில மற்றும் மாதம்பை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் மரங்கள்...
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |