ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவினால் இந்நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு கட்சியின் நிர்வாகக் குழுவின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக்...
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தான். இதில் எந்த ஒரு மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக போட்டியிட்டு...
யாழ்ப்பாணத்தின் தடைப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க ஊடகங்களுக்கு கருத்து...
வரவிருக்கும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்குவதற்கு தான் தயார் என்று முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். மேலும், ஊழல், மோசடியுடன் தொடர்புபடாத – தெளிவான கொள்கையுடை தரப்புகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்தால்...
ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் அமைச்சரவையில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக செயற்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் சிறிசேன குரே தனது 90 ஆவது வயதில் காலமானார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில்...
ஜெர்மனியில் பீட்சா விநியோகிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார் ஆப்கானிஸ்தானின் முன்னாள் அமைச்சர் சையத் அகமது சதாத். இவரின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன. சையத் அஹ்மத் சதாத் ஆப்கானிஸ்தானின் முன்னாள் தகவல் தொடர்பு மற்றும்...