இலங்கையில் முதலீடு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு நீண்டகால வீசா வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இது...
விசா இன்றி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டவர் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரையும், களுத்துறை தெற்கு காவல்துறையினர் கைது செய்து களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். இதனையடுத்து 10 ஆம் திகதி வரை...
கடந்த 2021ஆம் ஆண்டு கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் 15.86 பில்லியன் பெறுமதியான போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 74 சந்தர்ப்பங்களில்...
உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் அதிகாரம் வெளிநாடுகளுக்கு இல்லை என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் அரசியல் தீர்வுகளில் வெளிநாடுகள் பங்களிப்பு செலுத்தும் என எதிர்பார்த்திருக்கும் தருணத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். சீன தூதுவர்களின்...
Omicron அடையாளம் காணப்பட்டுள்ள நாடுகளில் இருந்து கடந்த 14 நாட்களுக்குள் நாட்டிற்குள் வருகை தந்தவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். சுகாதார அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்ட...
வெளிநாட்டில் இருப்பவர்களால் நீதித்துறை பாதிப்படைகிறது!!- நீதி அமைச்சர் காட்டம் இலங்கையின் நீதிமன்ற சுயாதீன செயற்பாடுகளை மழுங்கடிக்கும் வகையில் வெளிநாட்டில் இருந்து பலர் மறைமுகமாக செயற்படுகிறார்கள் என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார். நாட்டின் நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள்...