நாட்டில் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நீண்ட கால வீசா தொடர்பில் மாற்றம் மேற்கொள்ள அமைச்சரவை தீர்மானித்துள்ளது. நீண்ட கால வீசா வழங்குதல் தொடர்பில் ஜனாதிபதி சமர்ப்பிட்த்த ஜோசனைக்கு அமைவாக அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, ´...
சௌபாக்கியா பற்றிக் உள்ளூர் உற்பத்தி விற்பனை நிலையம் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கபட்டுள்ளது. ஜனாதிபதியின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத்திட்டத்தின் படி நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத்...
மாதிவெல பாராளுமன்ற உறுப்பினரின் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து பத்து அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களை வெளியேற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரச நிர்வாக அமைச்சினால் அறிக்கை சமர்ப்பிப்பதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்பட்டதன் காரணமாகவே அமைச்சர்கள் பதவி...
யாழ். போதனா வைத்திய சாலையில் இடைநிறுத்தப்பட்டிருந்த பிசிஆர் பரிசோதனைகள் நாளை புதன்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக போதனா வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்துள்ளார் வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர்பரிசோதனைகள் கடந்த வாரம் முதல் யாழ் போதனா வைத்தியசாலையில்...
உக்ரேன் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சம் துருப்புகளை நிறுத்தியிருப்பது தொடர்பாக கலந்துரையாடுவதற்கே பேச்சுக்கு வருமாறு உக்ரேன் ரஷ்யாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. உக்ரேன் வெளிவிவகார அமைச்சர் Dmytro Kuleba உத்தியோகபூர்வமாக இந்த அழைப்பை விடுத்துள்ளார். மேற்குலக நாடுகள்...
இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளின் விமானங்கள் தமது நாட்டிற்குள் நுழைய ஹாங்காங் அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி 58 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடமிருந்து...
” ஜே.வி.பியும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் கூட்டணி அமைப்பது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர வெளியிட்ட அறிவிப்பானது அவரின் தனிப்பட்ட கருத்தாகும். இது கட்சியின் நிலைப்பாடு அல்ல.” என்று இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்....
நாட்டின் தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருளுடன் வெளிநாட்டுக் கப்பல் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 250 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருட்கள் குறித்த கப்பலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன்போது, குறித்த கப்பலில் இருந்த 6 சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளதாக...
ஆண்டுக்கான பொருளாதார மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியக் குழு ஒன்று இன்று கொழும்பு வருகின்றது. பொருளாதார மதிப்பீடுகள் சர்வதேச நாணய நிதியத்தின் 4 ஆவது இலக்க யாப்பு விதிகளின் கீழ் நடத்தப்படுகின்றது. இன்று முதல்...
சட்டவிரோதமாக போலியான ஆவணங்களை பயன்படுத்தி கனடாவுக்கு செல்ல முயற்சித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாண இளைஞன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக டுபாய் சென்று அங்கிருந்து கனடா செல்வதற்கு முயற்சித்த...
அமெரிக்கா 20 மாதங்களுக்கு பிறகு மீண்டும் வெளிநாட்டு பயணிகளை தன்னாட்டுக்கு வர அனுமதியளித்துள்ளது. அமெரிக்கா 20 மாதங்களுக்கு பிறகு தனது எல்லைகளை திறந்துள்ள நிலையில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு பயணிகளை தன் நாட்டுக்குள் அனுமதிக்க...
” நாட்டில் வாழ்வதற்கு வழியில்லாததாலேயே இளைஞர், யுவதிகள் வெளிநாடுகள் நோக்கி படையெடுக்கின்றனர் என்பதை பிரதமர் புரிந்துகொள்ள வேண்டும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்தார். ” நாட்டிலே எரிவாயுவுக்கு...
அண்மை நாட்களாக சட்ட விரோதமான முறையில் படகுகள் மூலம் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு செல்லும் முயற்சிகள், அதிகரித்து வருகின்றன என தெரியவருகிறது. இதற்கு முன்னர் இதுபோன்ற நிலைமை, போர்க் காலத்தில் மாத்திரமே இருந்தது என, பொலிஸ்...