புதிய நிதி அமைச்சராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவிப்பிரமாணம் செய்துள்ளார். ஜனாதிபதி முன்னிலையில் சற்றுமுன்னர் அவர் நிதி அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. #SriLankaNews
நிதி அமைச்சும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமே ஒப்படைக்கப்படவுள்ளது. பிரதம அமைச்சுக்கு மேலதிகமாக, நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும் அவர் செயற்படுவார். அதேவேளை, நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படபோவதாக அறிவித்தவர்களில் இருவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு...
” இந்த நாடாளுமன்றத்தின் பதவிகாலம் முடிவடைந்த பிறகு, இனிமேல் நான் அரசியலில் ஈடுபடமாட்டேன். தேர்தலில் போட்டியிடவும்போவதில்லை.” – என்று நிதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” என்னைவிடவும்...
புதிய நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட அலிசப்ரி, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அவர் விரிவான கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அமைச்சரவை பதவி விலகியதன் பின்னர் நேற்று தற்காலிகமாக நால்வர் அமைச்சராக நியமிக்கப்பட்டனர். அதில்...
மிகைக் கட்டண வரி விதிக்கப்படவுள்ள நிறுவனங்களில் ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் உட்பட 9 நிதியங்கள் உள்ளடக்கப்படவில்லை என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச...
கந்தளாய் சீனி நிறுவனத்தின் 85% வீத பங்குகளை சிங்கப்பூர் நிறுவனத்திற்கு மாற்றுவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ சமர்ப்பித்துள்ளார். செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து செயற்பாடுகள் ஆரம்பமாகி பத்தாம் ஆண்டு நிறைவடையும் வரை முதலீட்டாளர் 85%...
பணத்தை அச்சிடுவதன் மூலம் ஒரு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியுமொன்றால் ஒவ்வொரு வீட்டிற்கும் பணம் அச்சிடும் இயந்திரத்தை வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி எம்பி முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்...
அமெரிக்கா சென்றிருந்த நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச இலங்கை வந்தடைந்துள்ளார். நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச கடந்த மாதம் 15 ஆம் திகதி அமெரிக்கா சென்றிருந்தார். இந்தநிலையில், இன்று காலை நிதி அமைச்சர் டுபாயிலிருந்து EK650 என்ற...
எரிபொருள் விலையை விரைவில் அதிகரிக்குமாறு மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கடிதம் மூலம் கோரிக்கையொன்றை விடுத்துள்ளார். குறித்த கடிதத்தில் , இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருளை...
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி சூழலை கருத்திற் கொள்ளாது நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச வெளிநாடு சென்றுள்ளார் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். யுகதனவி ஒப்பந்தத்தை அவர்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. நான் அதை...
இன்றைய தினம் இடம்பெற்ற ஆளும் கட்சிக் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச சிங்கப்பூர் சென்றுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஹம்பாந்தோட்டைக்கு சென்றுள்ளார். இவ்வேளையில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தலைமை ஏற்றி...
” இந்திய பயணத்தின் நோக்கம் என்ன, பேசப்பட்ட விடயங்கள் எவை என்பன தொடர்பில் எதிர்வரும் 10 ஆம் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெளிவுப்படுத்துவார்.” என அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன இன்று தெரிவித்தார். நிதி அமைச்சரின்...
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த விஜயம் தொடர்பில் இதுவரை மேலதிக தகவகள் எதுவும் வெளிவரவில்லை. #SriLankaNews
அரச அதிகாரிகளுக்கு கொடுப்பனவுகள் நிறுத்தம்!! – பஸில் அதிரடி அரச அதிகாரிகள் கடமைக்கு வரும் நாள்களுக்கு மட்டும் எரிபொருள் உள்ளிட்ட மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவதற்கும் ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்றது. மேலும் , அமைச்சுக்களின் செலவுகளை தற்காலிகமாக...