தடுப்புச் சிறையில் இருந்து விடுதலையாகும் முன்னாள் விடுதலைப் புலிப்போராளியின் வாழ்க்கை போராட்டத்தைப் பேசும் சினம்கொள் திரைப்படத்தை ஈழத்தில் உள்ள மக்கள் கட்டணமின்றி பார்வையிடலாம் என்று ஈழத்து எழுத்தாளரும் சினம்கொள் படத்தின் வசனகர்த்தா மற்றும் பாடலாசிரியருமான தீபச்செல்வன்...
3 திரைப்படத்தில் பாடசாலை மாணவனாக நடித்த தனுஷ், தற்போது மீண்டும் அதேபோன்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். வாத்தி படத்தில் நடித்து வரும் தனுஷ் இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கி...
இன்று லேடி சூப்பஸ்டார் நடிப்பில் ‘கனெக்ட்’ திரைப்படத்தின் பெஸ்ட்லுக் வெளியாகியுள்ளது. அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகிவரும் இத்திரைப்படத்தில், நடித்துவரும் வேறு கதாபாத்திரங்கள் தொடர்பில் எவ்வித தகவலும் இதுவரை வெளிவரவில்லை. நயன்தாரா நடிப்பில் கடைசியாக ‘அண்ணாத்த’ வெளியானது....
நடிகர் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது. நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘எனிமி’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. விஷாலின் அடுத்த படமான ‘துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பும் விரைவில் முடிவடையும்...
பேய் மாமா படத்தில் மொட்டை ராஜேந்திரனுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ரேகா. நடிகை ரேகாவின் நகைச்சுவை நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். இது தொடர்பில் நடிகை ரேகா குறிப்பிடும் போது ‘ கடலோரக்கவிதைகள்’ படத்தில் கதாநாயகியாக...
கௌதம் மேனன், சாண்டி உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகியுள்ள மூணு முப்பத்தி மூணு படம் வரும் 21ம் திகதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வித்தியாசமான தலைப்பு மற்றும் கதைக்கருவுடன் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது....