உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை எந்த நேரத்திலும் மதிப்பீடு செய்வதற்கு தயார் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுவரை 12,000 ஆசிரியர்கள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உயர்தரப்...
வைத்தியசாலைகளில் அல்லது வைத்தியசாலைகளுக்கு வெளியில் இடம்பெறும் மரணங்களுக்கும் பிரேத பரிசோதனையின் போது னொரோனா பரிசோதனை மேற்கொள்ளவேண்டியது கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளரால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு பி.சி.ஆர் பரிசோதனைகள்...
க.பொ.த உயர்தரப் பரீட்சையில் போலி அடையாள அட்டையை பயன்படுத்த முயற்சித்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொக்மாடுவ – வெலிகம பிரதேசத்தில் உள்ள பிக்கு ஒருவர் போலி அடையாள அட்டையை பயன்படுத்தி உயர்தர பரீட்சை எழுத...
2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பங்களுக்கான இறுதித் திகதி நீடிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான இறுதித் திகதியை பெப்ரவரி 3 ஆம் திகதி வரை...
அனைத்துப் பாடசாலைகளுக்கும், 2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுவதுடன், பரீசைகள் தொடர்பாகவும் கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா கடந்த...
பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு! நாட்டில் தற்போதைய கொரோனா சூழ்நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த. உயர்தரம், க.பொத. சாதாரண தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கான உத்தேச திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை தற்காலிகமாக முன்மொழியப்பட்டுள்ள...