எதிர்வரும் சனிக்கிழமை (22-01-2022) தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது, பரீட்சை தொடர்பில் இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன மாணவர்களுக்கு விசேட அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார் மாணவ,மாணவியர் எவ்வித அச்சமும் இன்றி பரீட்சைக்கு தோற்றுமாறு...
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 1 _ 9 ம் தரம் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை என...
விரைவில் தரம் 5 ற்கான புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயரத்தர பரீட்சை இடம்பெறவிருப்பதால். அதற்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் தொடர்பாண ஏனைய அனைத்து நடவடிக்கைகள் இடைநிறுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது ,எனபரீட்சை...
இந்த வருடத்தில் நடைபெறவுள்ள க.பொ.த (உ\த) , தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைஇ சாதாரண தர பரீட்சை ஆகிய பரீட்சைகள் நடைபெறும் தினங்களில் மாற்றமெதுவும் இல்லை என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி....
2021 கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரம் உயர்தரம் சாதாரண மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் ஆகியன நடைபெறும் தினங்களில் மாற்றம் எதுவும் இல்லை. இவ்வாறு கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா...
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதனை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான காலம் நாளையுடன் முடிவடையவிருந்தது. இந்தநிலையில் குறித்த விண்ணப்பகாலம் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை...
பரீட்சைகளுக்கான திருத்தப்பட்ட நேர அட்டவணைக்கு அமைச்சரவையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தரம் ஐந்து புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய வகுப்புக்களுக்கான பரீட்சைகளுக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும்...
உயர்தரப் பரீட்சை மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை என்பவற்றை, அடுத்த வருடத்திற்கு பிற்போடத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ் வருடத்திற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை என்பவற்றை, எதிர்வரும் 2022ஆம்...
உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றை ஒத்திவைப்பதே சிறந்தது என இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்தோடு, கல்வியமைச்சு மற்றும்...
நீட் பரீட்சைக்கு எதிராக மாணவர்கள் போராட வேண்டும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நீட் பரீட்சை மாணவர்களுக்கிடையே பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது.இன் நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமுக்கு...
2020 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரணப் பரீட்சைக்குத் தோற்றிய 207 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளை இடைநிறுத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனை பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார். பரீட்சை இடம்பெறும் போது முறைகேடு...
2020ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் (23) வெளியாகிய நிலையில் பெரும்பாலான மாணவர்கள் தமது சுட்டெண் மறந்துள்ளனர். பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித இதனைத் தெரிவித்துள்ளார்...
சாதாரண தரப் பரீட்சை – செயன்முறை பரீட்சை நீக்கம்! 2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகளைத் தவிர்த்து பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளன என தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் கல்வி...
பரீட்சை விண்ணப்ப கால எல்லை நீடிப்பு 2021 ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை ஆகியவற்றுக்கான விண்ணப்ப கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி செப்டம்பர் மாதம்...