மேல் மாகாண கல்வித் திணைக்களத்தால் நடத்தப்படும் இறுதிப் பரீட்சையில் நாளை (15) நடைபெறவிருந்த பரீட்சைகள் யாவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அந்தப் பரீட்சைகள் இந்த மாதம் 21 மற்றும் 22ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் தரம் 9 க்கான...
மத்திய மாகாண பாடசாலைகளில் தவணைப் பரீட்சைகளுக்கு முன்னர் வினாத்தாள்கள் வௌியாகியமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் அமரசிறி பியதாச குறிப்பிட்டார். மத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 10 மற்றும் 11 ஆம்...
இன்று ஆரம்பமாகவுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடமைகளுக்காக 1,600 க்கும் மேற்பட்ட பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த ஆண்டு தேர்வுக்கான கட்டுரை வினாத்தாளுக்கு கூடுதலாக 10 நிமிடங்கள்...
அடுத்த ஆண்டு முதல் ஆரம்பப் பிரிவு வகுப்புக்களுக்கு தவணைப் பரீட்சைகளை நடத்தாது, பாடத்திற்கு பாடம் புள்ளிகளை வழங்கும் நடைமுறையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இவ்வாறு வழங்கப்படுகின்ற புள்ளிகளை, வருட இறுதியில் நடத்தப்படும்...
டிசெம்பர் 18ஆம் திகதியன்று நடைபெற்ற 2022 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்தார். பரீட்சை பெறுபேறுகளை...
கடந்த காலங்களில் எழுந்த பல்வேறு பொதுவான காரணங்களினால் பாடசாலைக்கு வருவதில் சிரமங்களை எதிர்நோக்கும் உயர்தர மாணவர்களுக்காக சில நிவாரண வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இன்று (29) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை...
2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாத ஆரம்பத்தில் நடைபெறும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, இன்று (27) தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற விசேட...
பொது தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் விண்ணப்பிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 25 ஆம் திகதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019,...
2021 ஆம் ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் நவம்பர் மாத இறுதியில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்தார். 407,129 பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் 110,367 தனியார் விண்ணப்பதாரர்கள் உட்பட மொத்தம் 517,496...
இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் திகதி குறித்து கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது. அதற்கமைய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம்...
2022 கல்விப் பொது தராதர பரீட்சையின் வினாத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களை இணைப்பதற்கான விண்ணப்ப படிவங்களை அனுப்பும் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது....
2021 உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 27 ஆயிரத்து 352 பேர் மூன்று பிரதான பாடங்களிலும் சித்தியடையவில்லை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதில் 22 ஆயிரத்து 928 பேர் பாடசாலை பரீட்சாத்திகளாவர். அதேவேளை, உயர்தரப் பரீட்சைக்கு...
2021 கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று(28) வெளியான நிலையில், கலைப்பிரிவில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி உஷா கேசவன் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இவர் அகில இலங்கை 22 ஆம்...
எஹலியகொட பிரதேசத்தில் கைகள் மற்றும் ஒரு காலின்றி பிறந்து, தன் இடது காலை மட்டும் எழுதுவதற்காக பயன்படுத்திய மாணவி, ஒருவர் உயர்தர பரீட்சையில் 3 A சித்தியை பெற்றுள்ளார். எஹலியகொட தேசிய பாடசாலையில் கல்வி கற்ற...
2021 கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று(28) வெளியான நிலையில், பௌதீக விஞ்ஞானப் பிரிவிலும் உயிர்முறை தொழில்நுட்ப பிரிவிலும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளனர். பௌதீக...
மட்டக்களப்பு – காரைதீவைச் சேர்ந்த மாணவன் துவாரகேஸ் அகில இலங்கை ரீதியில் மருத்துவ துறையில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் வைத்திய கலாநிதி தமிழ் வண்ணனின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. மருத்து பிரிவு தமிழ் மொழி மூலத்தில்...
2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேற்றில் கிளிநொச்சி முழங்காவில் மகாவித்தியாலயம் பொறியியல் தொழினுட்பப் பிரிவில் மாவட்டத்தில் 1ம் மற்றும் 2ம் நிலையையும் , கலைப்பிரிவில் 3ம் மற்றும் 7ம் நிலைகளையும்...
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபட்டவர்கள் எரிபொருளை பெற்றுத்தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் பணிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புகள் பீடத்தினால் நடாத்தப்பட இருந்த கல்வியியல் முதுமாணிக்கான தெரிவுப் பரீட்சையானது பிற்போடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்பட்டப்படிப்புகள் பீடத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக...
பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுவதற்கான கடதாசிகளுக்கு தட்டுப்பாடு கிடையாது. எனவே, திட்டமிட்ட அடிப்படையில் பரீட்சைகள் நடத்தப்படும் என்று கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” பரீட்சை வினாத்தாள்களை...