ஜனாதிபதியின் வீடு சுற்றிவளைப்பு உட்பட நாட்டில் இடம்பெற்ற சில சம்பவங்களால், மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டே அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டது என்று அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே...
நாட்டில் எதற்காக அவசரநிலைமை பிரகடனப்படுத்தப்பட்டது என்பதற்கான காரணத்தை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் இன்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், ” நாட்டில் திடீரென...
அவசரகால சட்டம் தொடர்பில் நாளை தீர்மானம் ஒன்று எடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இன்று சபையில் வலியுறுத்தினார். ” அவசரகால சட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இங்குள்ளது....
“நாடாளுமன்றத்தில் அவசரகால சட்டத்துக்கு எதிராகவே வாக்களிப்பேன்.” – என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான சந்திம வீரக்கொடி இன்று அறிவித்தார். நாட்டில் தற்போது போர் இல்லை. எனவே, ஜனநாயகத்தை ஒடுக்க அவசரகால சட்டம் பயன்படுத்தப்படுவது தவறு எனவும்...
அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. இதனை தோற்கடிக்க ஆளுங்கட்சியில் இருந்துகொண்டு புரட்சி செய்யும் 11 கட்சிகளும் முன்வர வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின்...
நாட்டில் கடந்த முதலாம் திகதி முதல் அவசரகால நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், குறித்த அவசரகால நிலை தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்கான விசேட கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. குறித்த கூட்டத்தில் நாட்டில்...