தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிப்பதில் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்தது. நாளாந்தம் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (15) பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியை கோருவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் மேலதிக...
” பொது மக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தாவிட்டால் மூன்று மாதங்களுக்கு மின்வெட்டு தொடரும்.” – என்று பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ”...
எதிர்வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமை வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவிக்கின்றார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், கேள்விக்கு ஏற்ப மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது....
நாட்டில் மின்சாரக் கட்டணங்கள் கண்டிப்பாக அதிகரிக்கப்பட வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சாரச் செலவு அதிகரித்துள்ளதாலும், மின்சார சபை நீண்டகாலமாக நஷ்டத்தைச் சந்தித்து வருவதாலும் கட்டணத்தை அதிகரிக்க வேண்டுமென அதன் தலைவர் ஜானக...
ஹற்றன் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக வெளியான தகவலை அடுத்து மண்ணெண்ணெய் விளக்குகளின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது. மின்வெட்டு அறிவிக்கப்பட்டதையடுத்து ஹற்றனிலுள்ள சில வியாபாரிகள் மண்ணெண்ணெய் விளக்குகளின் விலையை கடுமையாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர். இந்நிலையில்,...
நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்தின் மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரம் மீண்டும் செயலிழந்துள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. அண்மையில் செயலிழந்த குறித்த மின் இயந்திரம் மீண்டும் பழுது பார்க்கப்பட்டு 270 மெகாவாட் மின்னை விநியோகிக்கும்...
அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை நகரங்களில் பனிப்புயல் வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இதனால் நீயுயோர்க்மற்றும் அண்டை மாநிலமான நியூஜெர்சியில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. நீயுயோர்க் நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு லட்சத்து...
நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவு மின்உற்பத்தியில் மேலும் சிக்கல் நீர்மின் உற்பத்தி நிலையங்களாக செயற்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வறட்சியான காலநிலையினை தொடர்ந்த குறைவடைந்துள்ளதாக நீர்த்தேக்க பொறியியலாளர்கள் தெரிவித்தனர். நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் இன்று காலை 6 மணிவரை மேலும் குறைந்துள்ளதாக நீர்த்தேக்க...
நாட்டில் மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், தேவையற்று பாவிக்கும் மின்விசிறிகள் மற்றும் குளிரூட்டிகள் போன்றவற்றை இயன்றளவுக்கு அணைத்து மின்சாரத்தை சேமிக்க மக்கள் முன் வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின்சார நெருக்கடி தொடர்பில் இலங்கை...
நாட்டில் மீண்டும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி, இன்று திங்கட்கிழமை ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும், நாளை செவ்வாய்க்கிழமை முதல் இரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது....
நாட்டில் ஏற்பட்டுள்ள மின் நெருக்கடி தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில், கலந்துரையாடி தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி அரசின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம்...
இலங்கைக்கு எவ்வளவு அந்நியச் செலாவணி கிடைத்தாலும் இந்த வருடம் மின்வெட்டிலிருந்து எம்மால் தப்ப முடியாது எனவும் நாட்டின் மின்சார நெருக்கடி மேலும் தீவிரமடையும் என்றும் எரிசக்தி துறை நிபுணர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய எச்சரித்துள்ளார். இதுதொடர்பில்...
யாழ்.நாவற்குழி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த கப் வாகனம் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனதில் தென்மராட்சி பகுதிக்கான மின்மாற்றி சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏ-9 வீதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த கப் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன்...
நாட்டில் இன்று மின் தடை ஏற்படாது என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் பழுதடைந்த மின் பிறப்பாக்கி பழுதுபார்க்கப்பட்டுள்ளதால், இன்று மின்வெட்டு இருக்காது என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. முன்னதாக நாட்டின் சில...
தற்போதைய சூழ்நிலையில் மின் கட்டணத்தை அதிகரிக்கும் திட்டம் இல்லை.” – என்று மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார். நாட்டில் பொருட்களின் விலைகள் நாளாந்தம் அதிகரிக்கின்றன. இந்நிலையில் மின்சார கட்டணமும் உயருமா என எழுப்பட்ட கேள்விக்கு...
நாட்டு மக்கள் நீர் மற்றும் மின்சார சேவைகளை எவ்வித சேமிப்பும் இன்றி பயன்படுத்துவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க குற்றம் சுமத்தினார். ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இன்று அவர் இதனை தெரிவித்தார். ஒரு...
நாட்டில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டால் நீர் கட்டணத்தை அதிகரிக்க நேரிடும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். எரிபொருள் விலையேற்றங்கள் தாக்கத்தை செலுத்தவில்லை எனினும் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டால் நேரடி தாக்கத்தை வெலுத்துவதாக அவர் தெரிவித்தார்....
காரைநகர் நீலிப்பந்தனை காளி கோவிலிற்கு அருகிலுள்ள ஆலமரம் சரிந்து விழுந்துள்ளது. இதனால் குறித்த பிரதேசத்திற்கான மின்சார கம்ப வயர் அறுந்துள்ளதாகவும் மின் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. #SrilankaNews
நாட்டில் எந்தவொரு பகுதிக்கும் இன்றைய தினம் மின்வெட்டு ஏற்படாது என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் எம்.ஆர் ரணதுங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 06 ஆம் மற்றும் 07 ஆம் திகதிககளில் சில இடங்களில் மின்...
இந்திய தொழில் அதிபர் கௌதம் அதானிக்கு சொந்தமான இந்தியாவின் அதானி குழுமம், மன்னாரில் 1 பில்லியன் டொலர் மதிப்பில் 1,000 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்தை உருவாக்குவதற்கான திட்டத்தை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை அதானி நிறுவனம்...