இலங்கையில், நான்கு இலட்சத்து முப்பத்து ஆறாயிரம் குடும்பங்கள் மின்பாவனையை நிறுத்திக் கொண்டுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,...
நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தின் 3 ஆவது அலகு செயலிழந்துள்ளது என்று இலங்கை மின்சார சபை தமக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்த மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இதன்காரணமாக மின்வெட்டு அமுலாகாது என்றும் தெரிவித்தார்....
மின்சாரம், பெற்றோலியம், எரிபொருள் விநியோகம் என்பன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ளார். 1979 ஆம் ஆண்டின் இல.61 இன் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2ஆவது பிரிவின்படி...
சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள், கடல் அலையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளனர். தூத்துக்குடி கடலின் உள்ளே 6 கி.மீ. தொலைவில் 20 மீட்டர் ஆழம் உள்ள இடத்தில், கடல் அலையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும்...
மத்திய மலைநாட்டின் மேற்குப் பகுதிகளில் இடையிடையே பெய்து வரும் கடும் மழை காரணமாக லக்ஷபான மற்றும் கனியன் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் இன்று அதிகாலை முதல் திறக்கப்பட்டுள்ளது. லக்ஷபான நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகளும், கனியன்...
மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகள், பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம், சுகாதார சேவைகள் ஆகியன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இன்றுமுதல் (03) அமுலுக்கு வரும் வகையில், இது தொடர்பான வர்த்தமானி...
ஆகஸ்ட் 10 ஆம் திகதி முதல் மின் கட்டணத்தை, 75 வீதத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது மேற்படி ஆணைக்குழுவின் தலைவர் இந்த தகவலை...
மின்சார விநியோகத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகளும், பெட்ரோலியம் மற்றும் எரிபொருளை வழங்குதல் அல்லது விநியோகிப்பது அத்தியாவசிய சேவைகளாக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான விஷேட வர்த்தமானி அறிவிப்பை அத்தியாவசிய பொதுச் சேவை சட்டத்தின் கீழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...
வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார். #SriLankaNews
எந்தவிதமான முன் அறிவித்தாலும் இன்றி , காரணங்கள் எதுவும் இன்றி தமது வீட்டுக்கான மின்சாரத்தினை மின்சார சபையின் சுன்னாக கிளையினர் துண்டித்துள்ளதாக குடும்பஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றின் மின்சாரத்தினை கடந்த...
மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது என தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று (01) மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, நாளை மறுதினம் நோன்பு...
தொடர் விலையேற்றத்துக்கு மத்தியில், மின்சார கட்டணமும் 100 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. எனினும், உடனடியாக மின் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது எனவும்,...
நாட்டில் நாளையும், நாளை மறுதினமும் இரண்டு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் (2.15) மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே குறித்த மின்வெட்டு நடைமுறைக்கு வருகின்றது. புத்தாண்டை முன்னிட்டு...
நாட்டில் புத்தாண்டை முன்னிட்டு மின்வெட்டு இன்றையதினமும் அமுலாக்கப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எரிபொருள் நெருக்கடி காரணமாக அண்மைக்காலமாக தொடர் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், புத்தாண்டை முன்னிட்டு கடந்த இரு தினங்களாக மின்வெட்டு அமுலாக்கப்படவில்லை....
மின்வெட்டு நேரம் இன்று முதல் குறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.சி.பெர்டினாண்டோ தெரிவிக்கையில், நாட்டுக்கு வரவிருக்கும் டீசல் கையிருப்பை மின்சார சபைக்கு வழங்குவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், உறுதியளித்துள்ளது....
” ஏப்ரல் 2 ஆம் திகதிக்கு பிறகு மின்வெட்டு அமுலாகும் நேரத்தைக் குறைக்ககூடியதாக இருக்கும்.” – என்று இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு...
தற்போதைய சூழ்நிலையில் மின் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதன்போது அமைச்சர் பஸில் ராஜபக்ச இந்த தகவலை வெளியிட்டுள்ளார்....
மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும் அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று அரச தகவல்...
மார்ச் 05 ஆம் திகதி முதல் எவ்வித தடையுமின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். தடையில்லா மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார்....
மின்சார கட்டணத்தை செலுத்த 3 மாத கால அவகாசம் வழங்கும் வர்த்தமானி கட்டளை இன்றைய தினம் வெளியிடப்படவுள்ளது. இது தொடரபில் கருத்து தெரிவித்துள்ள பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க, தாமத கொடுப்பனவை 3 மாதங்களுக்குள்...