பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி இந்தியா வேகமாகப் பயணித்து வருகின்றது என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடம் இன்று அவர் உரையாற்றும்போதே...
“நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குக் கடந்த நல்லாட்சி அரசே காரணம்.” – இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச குற்றஞ்சாட்டினார். பத்தரமுல்லைப் பகுதியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர்...
உலகில் சுற்றுலா பயணங்களை மேற்கொள்வதற்கு பொருத்தமான முதல் 5 நாடுகளில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உறுதிப்படுத்தியுள்ளார். சுற்றுலாப்பயணிகளின் வருகை தற்சமயம் வெகுவாக அதிகரித்துள்ளதாகவும்...
நாட்டின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை பின்னடைவை செய்யும் வகையில் எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை ஏற்படுத்தக்கூடாது என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற பாராளுமன்ற உரையின் போதே அவர்...
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வுகளை ஏற்படுத்த உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். இவ்வாறு இலங்கை அரசாங்கத்தை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர்...
பொருளாதாரம் தொடர்பாக சிந்திக்க வேண்டிய நிலைமையில் இன்று எமது தமிழ்த்தேசியம் இருக்கிறது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷ் தெரிவித்துள்ளார். இன்று (08) யாழில் ஊடக...
2022 ஆம் ஆண்டு அதிகளவானோருக்கு கனடாவில் நிரந்தர குடியுரிமை வழங்க திட்டமிட்டுள்ளதாக கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ் ஆண்டு 401,000 பேருக்கு நிரந்தர குடியுரிமை வழங்கியுள்ளது. கனடாவில் தொழிலாளர்கள் பற்றாக்குறை காணப்படுவதால்...
இலங்கையின் 2021 ஆம் ஆண்டுக்கான 03 ஆம் காலாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி 1.5 சதவிகிதத்தால் வீழ்ச்சிஅடைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)...
ஐந்தாவது இந்திய சமுத்திர மாநாடு “சுற்றுச்சூழல், பொருளாதாரம் மற்றும் தொற்றுநோய்கள்” என்ற கருப்பொருளின் கீழ் இன்று பிற்பகல் ஆரம்பமாகவுள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கையிலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நேற்று அபுதாபியை சென்றடைந்தார்....
சேதனப் பசளை விவகாரத்தில் அரசாங்கம் சிந்திக்காமல் முடிவெடுத்துள்ளது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார் இந்த நாடு அழிவுக்குச் செல்வது மாத்திரமல்ல, பொருளாதாரம் அழிவுக்குச்...
கொவிட் தடுப்பூசியினை முழுமையாக செலுத்தியவர்கள் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல் அவுஸ்திரேலியா செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை மேம்படுத்துவதன் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, தற்போதைய விதிக்கப்பட்டுள்ள கொவிட் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு...
பிரித்தானியாவில் கொவிட் பெருந்தொற்று காரணமாக வரலாறு காணாத வகையில் பணவீக்கம் அதிகரித்துள்ளது என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உலகளாவிய ரீதியில் கொவிட் பரவலைத் தடுக்க தடுப்பூசி செலுத்தப்படும் நடவடிக்கைகள் உட்பட கொவிட்...
இலங்கையில் முற்று முழுதாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் மத்திய வங்கி பணத்தை அச்சிடுவதன் மூலம் எந்த நேரத்திலும் நாடு முழுமையாக நிலைகுலைந்து போகலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன....
பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தின் இருப்பானது நிச்சயமற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். நாடு கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருகிறது....
மக்களை முட்டாள்களாக்குகிறது அரசு! -திஸ்ஸ அத்தநாயக்க விளாசல் நாட்டில் இறக்குமதிகளை வரையறுத்து உள்ளூர் உற்பத்திகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அரசு கூறுகின்றது. இது நிதி நெருக்கடிக்கு ஒரு தீர்வாக அமையாது....
இரண்டு தனியார் நெற்களஞ்சியசாலைகளுக்கு வவுனியாவில் சீல் வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் தனியார் நெற்களஞ்சியசாலைகளில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல் தொடர்பான தகவல்களை வழங்குமாறு அரசாங்கம் அறிவித்திருந்தது. எனினும் அரசால் கொடுக்கப்பட்ட கால எல்லைக்குள் குறித்த தகவல்களை...
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |