நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வுகளை ஏற்படுத்த உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். இவ்வாறு இலங்கை அரசாங்கத்தை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் ரஜீவ் அமரசூரிய விடுத்துள்ள...
அமைச்சுக்கள், திணைக்களங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் செலவினங்களை மேலும் குறைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ச கேட்டுக் கொண்டுள்ளார். அது தொடர்பில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமைச்சரவை அந்தஸ்துள்ள அனைத்து அமைச்சர்களுக்கும்...
பொருட்களின் விலை அதிகரிப்பு என்பது இலங்கையை மாத்திரம் பாதிக்கவில்லையென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். பணவீக்கம் மற்றும் பொருட்களின் விலையேற்றம் என்பன, சர்வதேசத்தை முற்றுமுழுதாகப் பாதித்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்....
பொருளாதார வீழ்ச்சியை எதிர்நோக்கி வரும் 06 நாடுகள் ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்திடம் சென்று தமது நெருக்கடிக்கு தீர்வுகாண உதவியை பெற்றுக்கொண்டுள்ளன என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்....
ஆப்கானிஸ்தானில் உணவுப் பஞ்சம் காரணமாக, ஒரு இலட்சம் குழந்தைகளைக் கொல்ல போராளி குழுக்கள் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி இருப்பதால், இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ஒருவேளை உணவு உண்பதற்கு கூட வழியில்லாத...