2021 ஜனவரி முதல் இதுவரையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 685 பேர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர் – என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடிகள், கொவிட் தொற்றை அடுத்து ஏற்பட்ட...
சீனா கடன்களை வாரி வாரி வழங்கி, அந்நாடுகளின் பொருளாதார மையங்களைக் குறிவைத்து கபளீகரம் செய்யும் நோக்கில் சீனா களமிறங்கியுள்ளது என தற்போது மேற்குலக நாடுகள் கடுமையாக சாடி வருகின்றன. இந்த நிலையில், மேற்குலகம் கூறக்கூடிய குற்றச்சாட்டுக்களை...
நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தை நாடும் விவகாரத்தில் இலங்கை அரசு ‘மதில் மேல் பூனை’ நிலைப்பாட்டிலேயே இருந்து வருகின்றது. தற்போதைய சூழ்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதே சிறந்த வழியென அரசிலுள்ள ஒருசிலரும்,...
இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை சாமாளிப்பதற்கு அவசர அடிப்படையில் இந்தியா அத்திய அவசிய பொருட்களை உள்ளடக்கி பொதிகளை உருவாக்கி வருவதாக இந்தியாவின் எகொனமிக் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் இந்திய விஜயத்தின் பின்னர்...
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தான் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட உறுப்பினர் த. சித்தார்த்தன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத்...
ஒமிக்ரோன் என மாறுபாடு அடைந்திருக்கம் கொரோனா வைரஸினால் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி தன் மதிப்பீடுகளைக் குறைக்க அதிகமாக வாய்ப்புள்ளது என உலகளாவிய கடன் வழங்குநரின் தலைவர் ராய்ட்டர்ஸ் கூறியுள்ளார். சமகாலத்தில் ஓமிக்ரோன் 40 வீதத்திற்கு அதிகமாக...
எதிர்வரும் ஜனவரி மாதமே இலங்கைக்கான பொருளாதார நிவாரணப் பொதி குறித்து இந்தியா அரசு அறிவிக்கும் என பசில் ராஜபக்சவிடம் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் தெரிவித்துள்ளதாக கொழும்பு...
நாட்டிலுள்ள வர்த்தக நிலையங்களில், மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன. சில சிறப்பு அங்காடிகளில், போஞ்சி, கரட், லீக்ஸ் உள்ளிட்ட மரக்கறிகள் கிலோவொன்றின் விலை 200 முதல் 300 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம், விசேட பொருளாதார...
” நாட்டில் வாழ்வதற்கு வழியில்லாததாலேயே இளைஞர், யுவதிகள் வெளிநாடுகள் நோக்கி படையெடுக்கின்றனர் என்பதை பிரதமர் புரிந்துகொள்ள வேண்டும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்தார். ” நாட்டிலே எரிவாயுவுக்கு...
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை!
“விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கான ‘பொருளாதார பலம்’ தற்போது அரசாங்கத்திடம் இல்லை.” என அறிவித்து, தொடர் விலையேற்றத்தை நியாயப்படுத்தியுள்ளார் அமைச்சர் காமினி லொக்குகே. மொட்டுக் கட்சியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது, இதன்போது...
பஞ்சத்தை நோக்கி இலங்கை…….. இலங்கையின் பொருளாதார நிலை தொடர்பில் விளக்குகிறார் கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள். இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை இறக்குமதி கட்டுப்பாடு கட்டுப்பாட்டு...
தோல்வியை ஏற்றுக்கொண்டு நாட்டை எம்மிடம் ஒப்படையுங்கள் – சஜித் சவால்! நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க முடியவில்லை எனில், நாட்டின் ஆட்சி அதிகாரத்தை எம்மிடம் ஒப்படையுங்கள். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது பேஸ்புக்...
அத்தியாவசிய பொருள் விநியோகத்துக்கான அவசர சட்ட விதிமுறைகள் நேற்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தபட்டுள்ளன. பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் இரண்டாவது சரத்தின் பிரகாரம், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, இதனை அமுல்படுத்த ஜனாதிபதியால் தீர்மானிக்கப்பட்டுள்ளது என...
அரசாங்கத்தின் திட்டமிடப்படாத நிதி மற்றும் பொருளாதார திட்டங்களால் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துக்குள் நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, உலக சந்தை விலைப்படி...