குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் புதிய இணைய விண்ணப்ப முறையின் மூலம் 35,000 இணையம் மூலமான கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்ட போதிலும், 3700 கடவுச்சீட்டுகள் மட்டுமே விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக குடிவரவு – குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ச...
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இணையத்தின் மூலம் கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டாளர் சம்பிக்க ராமவிக்ரம தெரிவித்துள்ளார். திட்டத்தின் மூலம், ஒரு விண்ணப்பதாரர்...
கடந்த ஒன்பது மாதங்களில் மாத்திரம் 7 லட்சத்துக்கும் அதிகமான கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன என குடிவரவு குடியகழ்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, 2022ஆம் ஆண்டில் 409,919 ஆண்களும் 290,814 பெண்களும் கடவுச்சீட்டுகளை பெற்றுள்ளனர். அத்துடன், ஓகஸ்ட் மாதமே...
முன்பதிவு செய்து கொண்டவர்களுக்கு மாத்திரமே கடவுச்சீட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நாளை முதல் அமுல்படுத்தப்படவுள்ளது என குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. #SriLankaNews
நாளை திங்கட்கிழமை தொடக்கம் கடவுச்சீட்டுக்களை வழங்கும் ஒருநாள் சேவை மேலும் மூன்று மாவட்டங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது. மேற்படி தகவலை அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். இதற்கமைய வவுனியா, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களில் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின்...
நாளாந்தம், கடவுச்சீட்டை பெறுவதற்காக 3 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பப் படிவங்கள் கிடைக்கப்பெறுகின்றன என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குடிவரவு – மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் யூ.வி. சரத் ரூபசிறி இது...
நாடளாவிய ரீதியில் குடிவரவு மற்றும் குடியல்வு திணைக்களத்தின் அலுவலகங்கள் இன்று முதல் திறக்கப்படவுள்ளன. மாத்தளை, குருநாகல், கண்டி மற்றும் வவுனியா ஆகிய பிரதேச அலுவலகங்களே நாளை முதல் திறக்கப்படவுள்ளது என திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி காலை...