இன்றையதினம் யாழில் இடிமின்னலுடன் மழையுடன் கூடிய காலநிலை நிலவியது. இதன் காரணமாக மாவட்டத்தின் பல இடங்களில் பலத்த மழை பெய்த்து. இந்நிலையில், மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டரங்கிற்கு அருகே உள்ள வீட்டின் மீது மதியமளவில் மின்னல் தாக்கியதால்...
வடக்கு ஈராக் பகுதியில் உள்ள இர்பில் நகரில் புதிதாக நிறுவப்பட்ட அமெரிக்க தூதரகம் மீது நேற்று ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதுடன் தூதரகத்துக்கு அருகில் உள்ள டெலிவிஷன் அலுவலக கட்டிடமும் பலத்த...
மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டரங்கு பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த காடையர் கும்பல் ஹயஸ் ரக வாகனத்தை அடித்து சேதமாக்கியுள்ளது. நேற்றிரவு 9.30 மணியளவில் வீட்டிற்குள் புகுந்த குறித்த கும்பல்வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தை...
கண்டி – மாத்தளை வீதியில் அலவத்துகொடை, பலகடுவ பிரதேசத்தில் பாரவூர்தி ஒன்று தரம்புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது. இன்று (17) அதிகாலை இவ்விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பழைய பஸ் வண்டி ஒன்றில் மோதியே...
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யூனியன் சதுக்கத்திலுள்ளள 8 அடி உயர மகாத்மா காந்தியின் வெண்கல சிலை அடையாளம் தெரியாதோரால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாசகார செயலை இந்திய தூதரகம் கடுமையாக கண்டிப்பதாக இந்திய துணைத் தூதரக அதிகாரிகள்...
யாழ்.நாவற்குழி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த கப் வாகனம் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனதில் தென்மராட்சி பகுதிக்கான மின்மாற்றி சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏ-9 வீதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த கப் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன்...