ரணிலின் ஊரடங்கு சட்டத்தை விமர்சிக்கும் ஐரோப்பிய ஒன்றியம் வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர் 14 மணி நேர ஊரடங்குச் சட்டத்தை திடீரென நடைமுறைப்படுத்தும் முடிவு பயனற்றது என ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு பணியின் தலைமை பார்வையாளர்...
தேவை ஏற்பட்டால் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் வன்முறை வெடித்தால் அது கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ்(Tiran Alles) இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். “ஜனாதிபதி தேர்தல் அமைதியாக நடைபெற்று வருகின்றது,...
கொழும்பு மாவட்டத்தில் இன்றும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்று (14) நள்ளிரவு 12 மணி முதல் நாளை (15) அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. பொதுமக்கள்...
நாளை காலை 5 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொட்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது....
மேல் மாகாணத்தில் சில பொலிஸ் பிரிவுகளில் நேற்றிரவு 9 மணி முதல் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 8 மணிக்கு தளர்த்தப்படுகின்றது. இது தொடர்பான அறிவிப்பை பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ளது. நீர்கொழும்பு, களனி,...
” பொலிஸ் ஊரடங்குச் சட்டம் என இலங்கை சட்டத்தில் எதுவும் கிடையாது. மக்கள் போராட்டத்தில் பங்கேற்பதை தடுக்கவே அரசு இப்படியான அறிவிப்பை விடுத்துள்ளது. ” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர், ஜனாதிபதி...
நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, மேல் மாகாணத்தின் பல பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று இரவு 9.00 மணி முதல் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது....
நாட்டில் எதிர்வரும் 9 ஆம் திகதி அவசரகால சட்டத்தையோ அல்லது அவசரகால நிலையையோ பிரகடனப்படுத்துவது தொடர்பில் இன்னும் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என அரச வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அவர் தலைமையிலான...
இலங்கை அடுத்த வாரம் முற்றாக முடங்கும் அபாயம் இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. அத்தியாவசிய தேவைகளை முன்னெடுப்பதற்குகூட போதுமானளவு எரிபொருள் கையிருப்பில் இல்லாததன் காரணமாகவே, நாடு உத்தியோகப்பூர்வமற்ற முறையில் முடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டால் ஜுலை...
பொதுப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 16ஆவது பிரிவின் விதிகளுக்கு இணங்க, நாடளாவிய ரீதியில் இன்று (16) இரவு 11 மணி முதல், நாளை (17) அதிகாலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என்று...
இலங்கையில் இன்றிரவு 8 மணி முதல் நாளை காலை 5 மணிவரை பொலிஸ் ஊரடங்கு அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. உரிய அனுமதியுடன் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் அரசியல்...
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் அரச, தனியார் மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளை திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணி முதல் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது....
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை காலை 7 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது. பின்னர், நாளை பிற்பகல் 2 மணி முதல் நாளைமறுதினம் காலை 6 மணிவரை அமுலாகும் வகையில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளது....
நாடளாவிய ரீதியில் அமுலாக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நாளைமறுதினம் வியாழக்கிழமை காலை 7 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைக் குறிப்பிட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16ஆம் சரத்தின் கீழ் நாடு முழுவதும்...
நாட்டில் அமுலில் உள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் மே 11 ஆம் திகதி காலை 07 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் பொதுவெளியில் நடமாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. #sriLankaNews
நாடு முழுவதும் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #SriLankaNews
ரம்புக்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அமுலில் இருந்த ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை 5 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் ரம்புக்கனைப் பிரதேசத்தில் போராட்டம் காரணமாக ஏற்பட்ட குழப்ப நிலையையடுத்து ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. போராட்டத்தின்போது...
உடன் அமுலுக்குவரும் வகையில் ரம்புக்கனை பொலிஸ் பிரிவில், பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். எனவே, ரம்புக்கனை பகுதியில் வாழும் பொதுமக்கள் அமைதியாக வீடுகளில் இருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்....
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் அலுவலகத்துக்கு முன்பாக பொலிஸார் குவிக்கப்பட்டு இன்றைய தினம் ஒரு குழப்பமான நிலை ஏற்பட்டது. சமகால நிலைமைகள் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...
கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் வழங்கப்பட்ட நிலையில், அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு அண்மையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில், இன்று காலை டிப்பர் வாகன சாரதிகளுக்கு ஊரடங்கு வேளையில் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது....