அமெரிக்காவில் பரவி வந்த ஒமைக்ரான் தொற்றின் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த தடுப்பூசி செலுத்தாத நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த டிசம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் ஒமைக்ரான் பாதிப்பு 0.4...
எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது என அரசாங்கம் அறிவித்துள்ளது. பொது இடங்களுக்குச் செல்லும் போது கொவிட் தடுப்பூசி செலுத்தியை அட்டையைக் கொண்டு செல்வதைக் கட்டாயமாக்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது....
கொரோனா வைரஸ் தொற்றானது சீனாவின் வூகான் ஆய்வகத்தில் இருந்தே பரவியிருக்கலாம் என கனடா தெரிவித்துள்ளது. கனடா நாட்டைச் சேர்ந்த பிரபல நுண்ணுயிரியல் விஞ்ஞானி அலினா சென் இவ்வாறு கூறியுள்ளார். பிரிட்டன் நாடாளுமன்றத்தில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப...
பெல்ஜியம் நாட்டில் உள்ள பைரி டைசா உயிரியல் பூங்காவில் இருக்கும் பெண் சிங்கத்திற்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த உயிரியல் பூங்காவில் உள்ள டாணா என்ற சிங்கத்திற்கு காய்ச்சல், இருமல் மற்றும் பசியின்மை இருந்துள்ளது....
வவுனியாவில் கொவிட்-19 தடுப்பூசியின் பூஸ்டர் டோஸைப் பெற்றவர் சில மணி நேரங்களிலேயே உயிரிழந்துள்ளமையானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா – காத்தார் சின்னக்குளத்தை சேர்ந்த 54 வயது நபரே இவ்வாறு உயிரிழந்தார். இருப்பினும் குறித்த நபரின் மரணத்திற்கான...
30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான மூன்றாவது தடவை தடுப்பூசி வழங்கல் யாழ். மாவட்டத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தின் சகல சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவுக்குட்பட்ட மக்களுக்கான தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் இன்று காலை முதல்...
நாட்டில் ’பண்டிகை கொத்தணி’ என்ற கொரோனாக் கொத்தணி உருவாகக்கூடும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் கட்டுப்பாடின்றி சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்பட்டால், அதன் விளைவுகள் விபரீதமாக அமையலாம் எனவும்...
30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான மூன்றாவது தடவை தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று(10) அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த...
ஃபைஸர்-பயோ என்டெக் நிறுவனத்தின் தடுப்பூசியை 3 டோஸ் எடுத்துக்கொண்டால் ஒமைக்ரோன் (B.1.1.529 ) வைரஸை அழிக்கும் என மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. குறித்த தகவலை , அமெரிக்காவில் என்டெக் நிறுவனம் செய்த...
வருகின்ற இரண்டு வாரங்களுக்குள் கொவிட் தடுப்பூசியான பூஸ்டர் டோஸை செலுத்தி முடிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இன்று (10) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்....
உலகை ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸை கொல்லும் “சுவிங்கம்” ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் தயாரிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா பென்சில்வேனிய பல்கலைக்கழகத்தின் ஆய்வதிகாரி ஹென்றி டேனியல் Hentry Deniell என்பவரே இதனை தெரியப்படுத்தியுள்ளார். கொரோனா...
கொரோனா அச்சத்தால் தன்னைத் தானே ஐ.நா பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இவருடன் தொடர்பில் இருந்த ஐ.நா அதிகாரி ஒருவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குத்ரேஸ் தன்னை தனிமைப்படுத்தியுள்ளார். இதனால்...
வெளிநாடு செல்லும் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் 200,000க்கும் அதிகமான இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். ஆனால் கொவிட் தொற்று காலங்களில் கடந்த வருடம் இந்த எண்ணிக்கை 53,000...
வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே தனது 83ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #SriLankaNews
கர்நாடகாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட இருவரின் தொடர்பில் இருந்த சுமார் 200 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் சிலருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 21 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது....
முறையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாவிட்டால் ஓமிக்ரோன் பரவும் அபாயம் உள்ளது என, லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர், டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு...
மனிதர்களிடம் இருந்து பரவும் கொரோனா தொற்றானாது விலங்குகளுக்குப் பரவுவதன் மூலம் புதிய கொவிட் திரிபு உருவாகக்கூடும் என ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்க கால்நடை மற்றும் உயிரியல் அறிவியல் நிறுவனம் நடத்திய மேற்படி ஆய்வில், நாய்கள், பூனைகள்,...
கொரோனா வைரஸ் தொற்று நோயை யாழ்ப்பாண குடாநாட்டில் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் பணியாற்றிய 29 வைத்திய அதிகாரிகள், 86 சுகாதார பரிசோதகர்கள், 210 குடும்பநல உத்தியோகஸ்தர்கள் ஆகியோரின் சேவையினைப் பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது....
வெளிநாடுகளில் இருந்து சீனாவிற்கு வந்த 15 பேர் உட்பட 90 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்நிலையில் சீனாவின் மங்கோலியா, ஹெய்லோங்ஜியாங், ஹெபெய், யுனான், குவான்டோங், சினுவா ஆகிய பகுதிகளில் 75 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதுதவிர வெளிநாடுகளில்...
தென்ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின உருமாற்றமான ஒமிக்ரோன் 38 நாடுகளில் அடையாளங்காணப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை...