3,555 தொற்றாளர்கள் இன்று!!!! நாட்டில் இன்று இதுவரையில் 3,555 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 65 ஆயிரத்து 629 ஆக அதிகரித்துள்ளது என அரசாங்க...
நடுநிலைக் கொள்கையுடன் செயற்பட முடிவு! – கெஹெலிய கொரோனாத் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நாட்டை முடக்குவதற்கு பல்வேறு கோரிக்கைகள் இருந்த போதிலும், அரசு இந்த விடயத்தில் நடுநிலைக் கொள்கையை பின்பற்ற முடிவு செய்துள்ளது என சுகாதார அமைச்சர்...
நாடாளுமன்றில் 12 பேருக்குக் கொரோனா நாடாளுமன்றில் இன்று 12 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் இன்று காலை கூடியபோது மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜென் பரிசோதனையின் முடிவுகளின் அடிப்படையிலேயே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என மக்கள் விடுதலை...
பாதுக்கையில் கொரோனாத் தொற்று தீவிரம்!! நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் டெல்ட்டா வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்துவரும் நிலையில், பாதுக்கை பிரதேசத்தில் இன்று 121 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டதில் 120 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....
மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துக! – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்து! கொவிட் நோய்த்தொற்று மிக வேகமாகப் பரவிவரும் நிலையில், அதன் பரவலைக் கட்டுப்படுத்த சமூகத்தில் பொதுமக்கள் நடமாட்டத்தை 80 – 90 சதவீதம் வரை...
கொரோனாத் தொற்று – முக்கிய நகரங்கள் முடக்கம்!! அநுராதபுரம்-கெக்கிராவ நகரத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் இன்று முதல் வரும் 27ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக அதிகரித்து...
இ.போ.ச. பஸ் சாரதி, நடத்துநர்கள் 29 பேருக்குத் தொற்று!! மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா நிலைமை அதிகரித்துவரும் நிலையில் மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபையில் கொரோனாத் தொற்றாளர்கள் 29 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அந்த பஸ்...
மேலும் 161 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழப்பு!! இலங்கையில் மேலும் 161 பேர் நேற்றுக் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 83 பேர் ஆண்கள் என்றும், 78 பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது....
இரவு நேர ஊரடங்கு மீண்டும் நடைமுறை!! நாளை முதல் தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை நாடு முழுவதும் தனிமைப்படுத்தல்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய கொரோனாத் தொற்று நிலைமையைக் கருத்தில்...
இரு டோஸ் பெற்ற 23 பேர் இதுவரை உயிரிழப்பு! இலங்கையில் கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்டவர்களில் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தகவலை சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர்...
ஐரோப்பாவில் “கொலம்பியா திரிபு” பெல்ஜியத்தில் ஏழு பேர் உயிரிழப்பு! கடந்த ஜனவரி மாதம் கொலம்பியாவில் கண்டறியப்பட்ட வைரஸ் திரிபு ஐரோப்பிய நாடுகளில் பரவி உள்ளது. பெல்ஜியத்தில் பிரசெல்ஸ் நகர் அருகே மூதாளர் காப்பகம் ஒன்றில் கொலம்பிய...
இலங்கையில் நேற்று 160 பேர் கொரோனாவால் சாவு!! இலங்கையில் நேற்று கொரோனாத் தொற்றால் 160 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சற்றுமுன்னர் அரச தகவல் திணைக்களம் தெரிவித்தது. உயிரிழந்தவர்களில் 87 பேர் ஆண்கள் என்றும், 73 பேர்...
மேலும் 3,242 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி! நாட்டில் இன்று மேலும் 3 ஆயிரத்து 242 கொவிட் தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதையடுத்து நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 51...
அமெரிக்கா, இந்தியாவை விடவும் இலங்கையின் நிலைமை மிக மோசம்!! கொவிட் -19 தொற்றுக்கு உள்ளாகுபவர்கள் மற்றும் தொற்றால் பாதிப்புக்குள்ளாகி உயிரிழப்பவர்கள் வீதத்தில் இலங்கையானது அமெரிக்கா, பிரித்தானியா, சிங்கப்பூர், பூட்டான், நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன்...
24 மணி நேரத்தில் 2,000 பேருக்கு கொரோனாத் தொற்று!! கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றால், கடந்த 24 மணித்தியாலத்தில் 2 ஆயிரத்து 405 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றால் அதிக...
கொவிட் சோதனைக்கு மேலதிக கட்டணம் அறவிட்டால் 1917 க்கு அழைக்கவும்!!! பி.சி.ஆர். மற்றும் அன்டிஜென் பரிசோதனைகளுக்கு மேலதிகமாக கட்டணம் அறவிடப்பட்டால் 1917 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாடு செய்யுமாறு நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க...
எச்சரிக்கையுடன் செயற்படுக! -யாழ். போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர் யாழ். போதனா வைத்தியசாலையில் உள்ள விடுதிகள், அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகள் என்பவை நிரம்பியுள்ளதுடன் கொரோனாத் தொற்றால் இறந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வதிலும் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன....
7 நாள் சிசுவுக்கும் தொற்று!! பிறந்து 7 நாள்களேயான குழந்தைக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் தெல்லிப்பழை வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் தங்கியிருந்த குழந்தைக்கே இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று...
நேற்று மட்டும் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி!! இலங்கையில் நேற்று மட்டும் 3 லட்சத்து 34 ஆயிரத்து 20 பேருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுளளது என்று தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, அஸ்ராஜெனகா தடுப்பூசியின்...
ஜேர்மனியில் மருத்துவத் தாதி ஊசியில் உப்பை ஏற்றினாரா? ஜேர்மனியில் வைரஸ் தடுப்பூசி ஏற்றிய ஆயிரக்கணக்கானோருக்கு மருந்துக்குப் பதிலாக போலியாக உப்பு நீர் செலுத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். வைரஸ் தடுப்பூசியை எதிர்ப்பவர் எனக் கூறப்படும் மருத்துவத்...