யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய நிபுணர் – வைத்தியர் த. சத்தியமூர்த்தியின் சிறப்பு நேர்காணல். ...
இந்தியாவில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில், 19 ஆயிரத்து 740 பேர் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சரகம் இன்று காலை வெளியிட்டுள்ள தகவலில்,...
20 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் ஏற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அமெரிக்காவில்...
பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தடுப்பூசி மாத்திரம் போட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கல்வி பயிலும் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தடுப்பூசியை மாத்திரம் செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அவர்...
18 மற்றும் 19 வயதுடைய பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் 21 ஆம்திகதி முதல் பைஸர் தடுப்பூசியை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். இதற்கான பணிப்புரையை ஜனாதிபதி விடுத்துள்ளதாகவும்...
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு கொவிட் ஒழிப்புக்கான விசேட செயலணி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்...
எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் பாடசாலைகள் பல கட்டங்களில் திறக்கப்படும். தொடர்ந்து நவம்பரில் அனைத்து தரங்களும் ஆரம்பிக்கப்படும். இவ்வாறு கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் திறந்தநிலை பல்கலைக்கழகங்களின் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த...
இந்தியாவில் எவ்வித கொரோனா அச்சமுமின்றி வெளியே துணிச்சலாக நடமாட முடிவதாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்ராலினுக்கு மக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். தமிழக முதலமைச்சரான மு.க.ஸ்ராலின், தினமும் பொதுவெளியில் உடற்பயிற்சியில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள நிலையில், பொதுவெளியில் அவரைக்...
மன்னார் மாவட்டத்தில் கொரோனாத் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. தற்போது வரை 20 வயதுக்கு மேற்பட்டவர்களில் 85 ஆயிரத்து 369 பேர் முதலாவது தடுப்பூசியையும், 63 ஆயிரத்து 222 பேர் 2வது தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்...
பிரித்தானியாவிற்குச் செல்லும் கொவிசீல்ட் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்ட இந்தியர்கள், அங்கு தம்மைத் தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தத் தேவையில்லை என பிரித்தானியா அறிவித்துள்ளது. பிரித்தானியாவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல், தினமும் உயர்வடைந்து வருகிறது. இந்நிலையில், அண்மையில் பிரித்தானியாவால்...
உலக கொரோனா பாதிப்பு உயர்வடைந்துக்கொண்டே செல்லகிறது . இந்நிலையில் உலக கொரோனா பாதிப்பு 23.75 கோடியைக் கடந்ததாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. கொரோனாவிலிருந்து இதுவரை 21.46 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். அத்தோடு வைரஸ் தாக்குதலுக்கு...
மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு தொழிலுக்காகச் செல்பவர்கள் பைஸர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது அத்தியாவசியம் என, வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பொதுமுகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார். இதுவரை, தொழில் நிமித்தம் வௌிநாடுகளுக்கு செல்வதற்காக வேலைவாய்ப்புப்...
உயர்தரப் பரீட்சை மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை என்பவற்றை, அடுத்த வருடத்திற்கு பிற்போடத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ் வருடத்திற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை என்பவற்றை, எதிர்வரும் 2022ஆம்...
கொரோனாத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக 2022 ஆம் ஆண்டு வரை சர்வதேச சுற்றுலாப் பயணிகள் அவுஸ்ரேலியாவிற்குள் வர அனுமதி கிடையாது. இவ்வாறு அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்கொட் மோரிசன் அறிவித்துள்ளார். புலம்பெயர்ந்தோர் மற்றும் உயர் கல்வி...
ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் வேலைத்திட்டத்தின் ஆசிய பசுபிக் வலய சுற்றாடல் அமைச்சர் மற்றும் நிறுவனங்களின் 4 ஆவது அமர்வின் தலைவராக சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். தென்கொரியாவில் இடம்பெற்றுவரும் மாநாட்டில் 47...
நாட்டில் 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு, முன்னணி சுகாதார சேவை குழுக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு பூஸ்டர் டோஸ் அல்லது மூன்றாவது தடுப்பூசி வழங்க சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்...
நாட்டில் தனிமைப்படுத்தல் கைதுகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இன்று காலை 6 ம,யுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலத்தில் 67 பேர் தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய குற்றச்சாட்டுக்காக...
நாட்டில் தற்போது தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கான சகல விதமான விசாக்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, காலாவதியாகும் விசாக்கள் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் நவம்பர் 6ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என குடிவரவு மற்றும் குடியகல்வு...
18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. ஜேர்மனி, கிரீஸ் உள்பட 27 நாடுகளை கொண்ட கூட்டமைப்பாக ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களும் செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது....
அடுத்த சில மாதங்களில் கோவிட் தொற்று ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை மாறும் என்று சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். உலகில் தடுப்பூசி செலுத்தப்பட்ட...