காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்கள் உட்பட ஐந்து மாவட்டங்களில் புதிய கொவிட் கொத்தணிகள் தோன்றியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் குறித்த விடயம் தொடர்பில் குறிப்பிடுகையில், புதிய கொவிட் கொத்தணிகள் கண்டறியப்பட்ட எந்தப் பகுதியையும்...
இலங்கையில் இரண்டு கொரோனா தடுப்பூசி டோஸ்களை பெற்றுக்கொண்டோரின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைந்து வருகிறது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அதிகமானோருக்கு கொரோனாத் தொற்றுக்கு எதிராக வழங்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளும் வழங்கப்பட்டு 6...
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் 17 மாணவர்கள் உட்பட 46 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனையின் பெறுபேறும் நேற்று வெளியாகிய நிலையில் 47 பேர் கொரோனாத்...
யாழ்ப்பாணம்– கொழும்பு இடையிலான ரயில் சேவைகள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளதாக யாழ்.புகையிரத நிலைய அதிபர் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா பரவல் காரணமாக புகையிரத சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த நிலையில் கல்கிசை – காங்கேசன்துறை இடையிலான...
இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை தற்போது அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி கடந்த ஒக்ரோபர் மாதம் 22 ஆயிரத்து 771 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையால்...
வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களில் நாளை புதன்கிழமை முதல் பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதனை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக சுகாதாரத் தரப்பினர், படைத்...
கொரோனா பரவல் காரணமாக கர்ப்பிணிப் பெண்களை அரச சேவையில் ஈடுபட அழைக்காத காரணத்தால் தற்போது அவர்களை அரச சேவைக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார். சில வரையறைகளுக்கு...
நாட்டில் கொரோனாக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு நாட்டை வழமை நிலைக்கு கொண்டு வந்தபோதிலும் கொரோனாத் தொற்று அபாயம் இன்னமும் நீங்கவில்லை. இதனை மக்கள் உணர்ந்து புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டும். இவ்வாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா...
வவுனியாவில் ஒரு வயது குழந்தை உட்பட மேலும் 36 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனாத் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர் என வவுனியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர்...
கொரோனா தடுப்பூசிகளுக்கும் கட்டுப்படாத A-30 வகை புதிய வைரஸ் பிறழ்வு இலங்கைக்குள் நுழையும் அபாயம் உண்டு என சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் கண்டறியப்பட்ட அனைத்து கொரோனா திரிபுகளும் குறுகிய காலத்துக்குள் இலங்கையிலும் கண்டறியப்பட்டுள்ளது....
நாடு மீண்டும் சிவப்பு வலயத்தில் உள்ளடக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரங்கு நீங்கி தற்போது வழமைபோல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தற்போது தொற்றாளர்கள் மீண்டும் அதிகரித்து வரும்...
நாட்டில் அதிகரித்திருந்த வாகனங்களின் விலைகளில் தற்போது ஓரளவு மாற்றம் தென்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி வாகனங்களின் விலைகள் ஓரளவு குறைவடைந்து வருவதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத் தலைவர் இந்திக சம்பத்...
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி தொடக்கம் தனியார் வகுப்புக்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கான தனியார் வகுப்புக்களுக்கே இவ்வாறு அனுமதி...
வவுனியா மகாகச்சக்கொடி பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் தரம் 5 மாணவன் ஒருவனுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஏனைய மாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த தொடர் முடக்கநிலை...
நாட்டில் கொவிட் தடுப்பூசி அட்டைப் பாவனையை இறுக்கமாக்குவதற்கு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது அரசு. அதற்கமைய பொது இடங்கள், வர்த்தக நிலையங்கள், உணவகங்கள் உட்பட மக்கள் ஒன்றுகூடுகின்ற இடங்களில் நுழையும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவது தொடர்பில் அரசால்...
அநுராதபுரம் மாவட்ட ஹொரவபொத்தனை, தம்புத்தேகமை மற்றும் பதவிய பிரதேசங்களில் இயங்கும் ஆரம்ப பாடசாலைகளில் கல்வி பயிலும் 30 மாணவர்கள், 3 ஆசிரியர்கள் மற்றும் அதிபர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அநுராதபுரம் மாவட்ட...
கொரோனா பரவல் காரணமாக மாகாணங்களிடையே நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடு தளத்தப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 4 மணியுடன் இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. மாகாணங்களுக்கு இடையில் தடையின்றி மக்களுக்கு பயணங்களை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும்...
கடந்த வாரம் முதல் அநுராதபுரம் மாவட்டத்தில் கொவிட் தொற்றாளர்கள் பதிவானது அதிகரித்து வருகின்றது என சுகாதாரப் பிரிவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா கொத்தணி ஏற்படும் அபாயம் உள்ளது எனவும் தெரிவ்ககப்படுகிறது. கடந்த 5 நாட்களில்...
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் தரம் 10,11,12 மற்றும் 13 ஆம் வரையான வகுப்புக்கள் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் நவம்பர் 8ஆம் திகதி முதல் ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கொவிட் 19 கட்டுப்பாட்டு செயலணியின் பரிந்துரைக்கமைய...
பைஸர் மற்றும் அஸ்ராஜெனரா ஆகிய அனைத்து தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாத அதனை தகர்க்கக் கூடிய புதிய வகை A30 கொரோனா வைரஸ் பிறள்வு சில நாடுகளில் இனங்காணப்பட்டுள்ளது. இந்தப் பிறவு வைர1் இலங்கையில் நுழையாதிருப்பது தொடர்பில் தீவிர...