2019 டிசம்பர் இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் தோன்றி பரவிய கொரோனா வைரஸ் நுண்கிருமியால், கோவிட்-19 எனும் சுவாச தொற்று நோய் உலகம் முழுவதும் வேகமாக பரவியது. இதை பெருந்தொற்று என உலக சுகாதார நிறுவனம்...
கொரோனா வைரஸின் புதிய திரிபு உலகம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மிக விரைவில் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அர்க்டரஸ் எனப்படும் இந்தத் திரிபால், கடந்த வெள்ளிக்கிழமை மாத்திரம் 11,109 புதிய...
இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு கடந்த மாதம் 24-ம் திகதி மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் அவர் தனிமைபடுத்தபட்டு, சிகிச்சை பெற்று வந்தார். 7 நாட்கள் கடந்த நிலையில் நேற்று இரவு...
பிரபல இயக்குனர் மணிரத்னம் அவர்களுக்கு இன்று காலை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவருக்கு மீண்டும் கொரோனா...
சமீபத்தில் நடிகை வரலட்சுமி தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். மேலும் தன்னுடன் கடந்த சில நாட்களில் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து...
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், சகலதுறை ஆட்டக்காரருமான வனிந்து ஹசரங்கவுக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. எனவே, ஆஸ்திரேலியாவுடன் இன்று நடைபெறும் மூன்றாவது ரி-20 போட்டியில் அவர் பங்கேற்கமாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது....
கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் தனிமைப்படுத்தல் காலத்தை குறைக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது.எனினும் தற்போது தனிமைப்படுத்தல் காலத்தை 7 நாட்களாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த...
தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்டதல்ல கடனாலேயே ஏற்பட்டது என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் , நீண்ட காலமாக காணப்பட்ட...
கொரோனா வைரஸின் பிறழ்வான ஓமிக்ரோன் வைரஸ் பிளாஸ்டிக் பொருட்களில் கிட்டத்தட்ட எட்டு நாட்கள் அளவில் உயிர்வாழும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஜப்பானில் உள்ள கியோட்டோ மருத்துவ பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தி வருகின்றது . இந்த...
பிரபல மண்டபம் ஒன்றில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 100ற்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கட்டான சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த 18ஆம் திகதி கொச்சிக்கடையிலுள்ள பொது விழா மண்டபத்தில்...
பூஸ்டர் தடுப்பூசி ஏற்றவில்லை எனில் நாட்டுக்குள் வரத்தேவையில்லை என ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்துள்ளது. இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தவர்கள் இரண்டு வாரங்களுக்கு பிறகே...
உலகை கடந்த 2019ம் ஆண்டில் இருந்து பல வடிவங்களில் ஆட்டி படைத்து வரும் கொரோனா வைரஸின் புதிய வடிவமாக புளோரோனா வைரஸ் மெக்சிக்கோவில் அடையாளங்காணப்பட்டுள்ளது. இந்த புளோரோனா வைரஸ் கொரோனா வைரசுடன் குளிர்காய்ச்சலை உருவாக்கும் இன்புளுவென்சா...
ஈரானில் முதன் முதலாக கொரோனா வைரஸின் உருமாற்றமான ஒமிக்ரோன் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குறித்த செய்தியை அந்நாட்டு அரசு தொலைக்காட்சியொன்று வெளியிட்டுள்ளது. 50 மில்லியனுக்கும் அதிகமான ஈரானியர்கள் தங்கள் இரண்டாவது தடுப்பூசிகளை பெற்றுள்ளனர். மேலும் 3.5 மில்லியன்...
பாடசாலை மாணவர்களிடையே கொரோனா தொற்று அதிகம் பரவி வருவதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள்நல வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார். தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருப்பதால் பாடசாலைகளை மீண்டும்...