நாட்டின் அரசாங்க பல்கலைக்கழகங்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனை தெரிவித்துள்ளார். இதன்படி, மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு...
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் பின் ஏற்பட்ட இதயப்...
அத்தியாவசிய பொருட்களான பால்மா , எரிவாயு, கோதுமை மா மற்றும் போன்றவற்றின் விலைகள் அதிகரிப்பது தொடர்பில் நேற்றைய அமைச்சரவை சந்திப்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பல அத்தியாவசிய பொருட்களின்...
ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய வட்ஸ்அப் குழு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தகவல் குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது உறுதிப்படுத்தப்படாத தகவல் எனவும் எனவே அது குறித்து அச்சமடைய வேண்டாம்...
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் காரணமாகவும் கொரோனாப் பரவல் காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ள தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது . இதனை போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்....
கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த பின்னர், பல்வேறு நோய்களுக்கு உள்ளாக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். 25 சிறுவர்கள் இவ்வாறான நோய்களுக்கு உள்ளாகி கொழும்பு சீமாட்டி வைத்தியசாலையில்...
சிறுவர்களுக்கு வழங்கப்படுகின்ற பைஸர் தடுப்பூசியை எந்தவித அச்சமும் இன்றி வைத்திய ஆலோசனைகளின் அடிப்படையில் பெறலாம். இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை குழந்தை சிறப்பு வைத்திய நிபுணர் கே.அருள்மொழி தெரிவித்துள்ளார். இலங்கையில் 12–19 வயது வரையான விசேட...
கொழும்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் காணப்படுகின்ற பதிவு செய்யப்படாத சொத்துக்களை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் சொத்துடைமையாளர்களுக்கே இவ்அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர ஆணையாளர் சட்டத்தரணி ரோஷணி திஸாநாயக்கவினால் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். சொத்துகளின் உரிமைகளை...
கொழும்பு துறைமுகத்தில் அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய 500க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் விடுவிக்கப்படாமல் தேங்கியுள்ளந என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் இதனை தெரிவித்துள்ளனர். நாட்டில் டொலருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதால் இந்தப் பொருள்களை விடுவிக்க...
நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று (24) முதல் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்படவுள்ளது . இன்றையதினம் சுமார் 100 சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்க...
தவணை முறையில் மின் கட்டணம்! நாட்டில் மின்சார பாவனையாளர்களுக்கு சலுகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மின்...
மேலும் 73 ஆயிரம் பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. நெதர்லாந்தில் இருந்து கட்டார் ஊடாக குறித்த தடுப்பூசி இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளது. நாட்டில் அனைத்து சிறுவர்கள் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு விரைவில்...
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் மதுபான நிலையங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டமைக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கோட்டை ரயில் நிலையம் முன்பாக ஐக்கிய சுயதொழில் வர்த்தக சங்கத்தினரால் இந்த...
இந்தியாவால் தயாரிக்கப்பட்ட 20 ரயில் பெட்டிகள் கப்பல் மூலமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இந்திய கடன் திட்டத்தின் அடிப்படையில் 160 ரயில் பெட்டிகள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது. இவற்றின் இறக்குமதிக்காக 82.64 டொலர் செலவிடப்பட்டுள்ளது. இது தொடர்பில்...
பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் ரெபிட் அன்ரிஜென் பரிசோதனை நிலையமொன்று ஆரம்பிக்கப்பட உள்ளது என கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. இந்த பரிசோதனை நிலையம் ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த ஏனைய நாள்களில் காலை 9 மணி தொடக்கம்...
நாரஹேன்பிட்டிய தனியார் வைத்தியசாலை ஒன்றில் கைக்குண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம், தொடர்பாக கைதுசெய்யப்பட்ட நபர் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இருவர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். அவ்வாறு கைதுசெய்யப்படட இருவரில் ஒருவரே இந்த கைக்குண்டை வைத்துள்ளமை...
கொழும்பில் தமிழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு நாரஹேன்பிட்டியுள்ள தனியார் மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் கண்டுபிடிக்கப்பட்ட கைக்குண்டு விவகாரம் தொடர்பான விசாரணையிலேயே இவர் கைதாகியுள்ளார். இவர் திருகோணமலை உப்புவெளியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது. வைத்தியசாலைக்கு அருகே...
மலேசியாவில் இலங்கைப்பெண் தற்கொலை! – மரணம் தொடர்பில் சந்தேகம் மலேசியாவில் வீட்டு பணிப்பெண்ணாக இருந்த இலங்கை பெண்ணொருவர் அங்கு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் அப் பெண்ணின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது என அவரது உறவினர்கள்...
கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தலைமையகத்துக்கு பாடசாலை மாணவன் ஒருவர் (வயது-17) விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவனை எதிர்வரும் 15 ஆம் திகதி சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முகப்புத்தகத்தில் பதிவிடப்பட்டது எனக் கூறப்படும் பதிவு...
கொழும்பில் கரையோர பகுதிகள் சிலவற்றில் சுனாமி அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், வளிமண்டல திணைக்களம் விடுத்துள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொழும்பு முதல் காலி, ஹம்பாந்தோட்டை ஊடான பொத்துவில் வரையான கரையோர பகுதிகளில், கடல் அலையின் சீற்றம் சற்று...