நாட்டில் அடுத்த வருடம் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எனவே, நாம் அனைவரும் ஏதோவொரு விதத்தில் உற்பத்தி புரட்சிக்கு தயாராக வேண்டும். அனைவரும் இதற்காக அணிதிரள வேண்டும் என்றும் அவர்...
இந்த நாட்டை அழிவுப்பாதைக்கு அழைத்துச்சென்ற பிரதான இரு கட்சிகளுடன் ஜே.வி.பிக்கு எவ்வித கொடுக்கல் – வாங்கல்களும் இல்லை. அவ்வாறானவர்களுடன் இணையவும் மாட்டோம், இணைத்துக்கொள்ளவும் மாட்டோம்.” இவ்வாறு ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இன்று தெரிவித்தார். ஶ்ரீலங்கா...
23 வயதுடைய யுவதி தன்னுடைய 14 வயதுடைய தங்கையை கொழும்பு பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு தன் காதலனுடன் சென்றுள்ளார். கடந்த 21ஆம் திகதி வெலிகம இப்பாவல பிரதேசத்தை சேர்ந்த குறித்த யுவதி மருந்து வாங்குவதற்காக வெலிகமவிற்கு...
ஹொரணையில் இருந்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக கொழும்புக்கு புதிய சொகுசு பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டமையால் தனியார் பேருந்து பணியாளர்கள் இன்று பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஹொரணை, கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து கொழும்பிற்கு...
இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில், தமிழ்பேசும் கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டத்தில் அது நிச்சயம் பங்கேற்கும் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். கொட்டகலை சிஎல்எவ் வளாகத்தில் இன்று (23)...
புலிகளின் தலைவர் பிரபாகரன் படிப்பறிவு இல்லாதவர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பயங்கரவாத அமைப்பில் ஆரம்பத்தில் இருந்தவர்களுக்கு அவ்வளவாக படிப்பறிவு இல்லை என்றும் சரத் பொன்சேகா கூறியுள்ளார். தமிழ்...
பிரபாகரனின் படத்தை வைத்திருந்த இளைஞன்: சிங்கப்பூர் அரசின் அதிரடி முடிவு! தேயிலை ஏற்றுமதியால் கடன்களைக் குறைப்பதற்கு அரசு வியூகம்! 64 மில்லியன் ரூபாய் நிதியில் வல்லைவெளியை அழகுபடுத்தும் செயற்றிட்டம்! கடிதத்தின் பொருள் மாற்றம்- சுமந்திரன் பேருந்துக்...
நாட்டின் சில பிரதேசங்களில் இன்று (22) மாலை மின்விநியோகம் துண்டிக்கப்படும் என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய, இன்று (22) மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையான காலப்பகுதிக்குள் மின் விநியோகத்தில்...
தமிழ்க் கட்சிகள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்வைக்கவுள்ள கடிதத்தின் பொருள் மாற்றப்பட்டுள்ளது தமிழ்க் கட்சிகள் தமது கோரிக்கையாக தயார் செய்த கடிதத்தின் தலைப்பு ’13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தக் கோருதல்” என இருந்த நிலையில், தற்போது...
புதிதாக திருமணமான இளைஞர்களுக்கு அரசு மகிழ்ச்சியான செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. புதிதாக திருமணமான குறைந்த வருமானம் பெறும் இளைஞர் சமூகத்தினருக்கு 2000 காணிகளை பகிர்ந்தளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காணிகளைப் பகிர்ந்தளிப்பதற்கு காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு...
இலங்கையிலிருந்து தேயிலையை ஏற்றுமதி செய்வதன் மூலம் எரிபொருள் கடனை அடைக்கப்பதற்குத் திட்டமிட்டப்பட்டுள்ளது. இலங்கையின் தேயிலையை ஈரானுக்கு ஏற்றுமதி செய்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வானது வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது. இதில், பெருந்தோட்டத்தறை அமைச்சர்...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வௌியேறும் வாயிலில் பணம் செலுத்த Lanka QR நடமாடும் செலுத்தல் செயலி இன்று முதல் அறிமுகப்படுத்தப்படும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். அதிவேக நெடுஞ்சாலை வெளியேறும் வாயிலில் Lanka...
மெனிக்கே மகே ஹித்தே…” என்ற பாடல் மூலம் இலங்கைக்கு சர்வதேச மட்டத்தில் பெருமை சேர்ந்த இளம் பாடகி யொஹானி டி சில்வாவுக்கு, கொழும்பில் காணியொன்றை வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி பத்தரமுல்ல...
பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளுக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை என வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (21) நள்ளிரவு முதல் பாண் உள்ளிட்ட அனைத்து விதமான பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கும் கட்டுப்பாட்டு விலையின்றி விற்பனை...
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு முழுமையான பொதுமன்னிப்பை வழங்கி விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார் வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள அவரை இன்று சந்தித்து சுகநலம் விசாரித்த பிறகு,...
அமெரிக்கா சென்றுள்ள நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச விரைவில் நாடு திரும்புவாரென்று அமைச்சர் சிபி ரத்னாயக்க தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர்...
* மூக்குடைபட்ட முருத்தெட்டுவே தேரர்!! * எல்லை தாண்டி மீன் பிடித்த இந்திய மீனவர்கள் படகுடன் கைது!! * தனது கருத்துக்கள் மறைக்கப்பட்டுள்ளது- எம்.ஏ சுமந்திரன் * கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் திகதி அறிவிப்பு!...
போலி தங்க நாணயங்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவிசாவளைப் பகுதியைச் சேர்ந்த 19 வயதான சந்தேகநபர் ஒருவரே, குருவிட்ட பகுதியில் 960 போலி தங்க நாணயங்களுடன் கைதாகியுள்ளார். சந்தேகநபர் இன்று(19) நீதவான் நீதிமன்றில் முன்னிலைத்தப்படவுள்ளார்....
கொழும்பு பல்கலைகழக பட்டமளிப்பு விழாவின் போது முருத்தெட்டுவே ஆனந்த தேரரிடமிருந்து மாணவர்கள் சான்றிதழ்களைப் பெற மறுத்தமை குறித்து ஓமல்பே சோபித தேரர் கருத்து வெளியிட்டுள்ளார். பல்கலைக்கழக மாணவர்கள் வெளியிட்டுள்ள எதிர்ப்பை அரசாங்கம் நிச்சயம் புரிந்துகொள்ளவேண்டும் என...
கூட்டணி அரசியல் கோட்பாடு தொடர்பில் தெளிவில்லாதவர்களால், முன்வைக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பில் நாம் அலட்டிக்கொள்ளமாட்டோம். இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர இன்று தெரிவித்தார். அரச தலைமைக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களால், சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கு...