இலங்கை மின்சார சபையால் நேற்று அறிவிக்கப்பட்ட ஒரு மணித்தியால மின் வெட்டால் பேக்கரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பொருட்கள் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு...
இலங்கையின் மக்கள் வங்கி, சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகத்தின் கறுப்புப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சேதனப்பசளை தரக்குறைவாக இருந்தமையால் அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டது. இதன் காரணமாக குறித்த நிறுவனத்துக்கு வழங்கப்பட வேண்டிய...
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரு நாட்கள் விவாதம் நடத்தப்படவுள்ளது. குறித்த விவாதத்தை 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று நடைபெற்ற கட்சித்...
தனியார் துறை ஊழியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்குவது என்பது கடினமான ஒன்று என்று, தனியார் துறைகளின் தலைவர்கள், தொழில் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர். தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன், இலங்கையில் உள்ள தனியார்...
சீன வெளிவிவகார அமைச்சரை நாமல் வரவேற்றது ஏன்?: பொன்சேகா மின் வெட்டு தொடர்பான தகவல்கள் தவறானவை- மின்சக்தி அமைச்சர் கூட்டணியா..? அப்படியேதும் இல்லையே: அனுர பிரியதர்சன யாப்பா மைத்திரிக்கு மீண்டுப் பதவி ஆசையாம்- பொன்சேகா பதவியில்...
மின் வெட்டு தொடர்பில் அரசு இன்னும் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை. எனவே, இன்று முதல் மின் வெட்டு அமுலாகும் என வெளியாகும் தகவல்கள் தவறானவை – என்று மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார். ஶ்ரீலங்கா...
புதிய கூட்டமைப்பு ஒன்றை அமைப்பது தொடர்பில் எவ்விதக் கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லையென முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியை கைப்பற்றும் நோக்கில் கலந்துரையாடவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். “எஸ்.டபில்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்க நினைவு...
கொழும்பு – வெள்ளவத்தை கடலில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சடலம் இன்று (10) காலை கரையொதுங்கியுள்ளது. இச்சடலத்தில் தலை அற்றுக் காணப்பட்டதுடன் உடல் முழுமையாக உருகுலைந்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ணொருவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதுடன்...
உள்ளாட்சிசபைத் தேர்தலை ஒத்திவைக்கும் அரசின் திட்டத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். உரிய காலப்பகுதியில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். உள்ளாட்சிசபைகளின் பதவி காலத்தை மேலும் ஒரு வருடங்களுக்கு...
சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நிலையில் ஏன் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச வரவேற்றார் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா விளக்கியுள்ளார். இலங்கை வெளிவிவகார...
இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக தலைநகர் கொழும்பில் போராட்டங்களை முன்னெடுப்பதற்குத் தயாராக இருக்கிறோம் என வடக்கு மற்றும் தெற்கு மீனவ அமைப்புகள் கூட்டாக தெரிவித்தன. அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்துடன் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்...
தற்போதைய நிலையைக் கருத்திற் கொண்டு நாட்டு மக்கள் தற்போதை அரசை விமர்சிக்கின்றனர் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ஆனால்ர இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திதான், தான் ஜனாதிபதி என்ற நினைப்பு...
அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்தார் என்ற குற்றச்சாட்டில் ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள சுசில் பிரேமஜயந்தவுக்கு ராஜாங்க அமைச்சர் நிமல் லங்சா, இராப்போசன விருந்து ஒன்றை வழங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சுசில் பிரேமஜயந்தவுக்கு கொழும்பு கொள்ளுப்பிட்டியில்...
பதவி நீக்கம் செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாளர் பங்கேற்ற நிகழ்வில் பங்கேற்றார். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் எஸ். டபிள்யூ. ஆர்.டி பண்டாரநாயக்கவின் 123 ஆவது ஜனன...
இலங்கையில் கடந்த 7 மாதங்களாக எல்லா இடங்களிலும் என்னைப் பற்றிதான் பேச்சு. எனது கொடும்பாவிகளை எரித்தனர். திட்டி தீர்த்தனர். ஆனாலும், நஞ்சற்ற விவசாயம் என்ற கொள்கையில் இருந்து பின்வாங்கமாட்டேன்.” – என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த...
நாட்டில் தற்போது பொருட்களின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, உணவின் சில்லறை விலை 15 வீதத்தினால் அதிகரித்ததுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது டிசம்பர் 2020 உடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, உணவின் விலை 37 % ஆல்...
நுவரெலியா- ஹட்டன், சலங்கந்தைப் பகுதியில் தனியார் பஸ்ஸொன்று வீதியைவிட்டு, பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதியும், நடத்துனரும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர். இன்று (08) காலை 8.30 மணியளவில், சலங்கந்தை பிரதான பஸ் தரிப்பிடத்துக்கு அருகாமையில் வைத்து இவ்விபத்து...
விசா இன்றி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டவர் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரையும், களுத்துறை தெற்கு காவல்துறையினர் கைது செய்து களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். இதனையடுத்து 10 ஆம் திகதி வரை...
பலாங்கொடை பிரதேசத்தில் சீமெந்து மூடை ஒன்றின் விலை 1700 ரூபாவாக அதிகரித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். சீமெந்தின் கட்டுப்பாட்டு விலை 1275 ரூபாவாகும். ஆனால் கடந்த முதலாம் திகதியிலிருந்து சீமெந்து மூடை ஒன்றின் விலை 100...
கொழும்பு மாவட்ட நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களால் தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு மைத்திரிபால சிறிசேன நீதிமன்றிடம் கோரியிருந்தார். இந்நிலையில் அவரது...