மாஸ்டர் பட வெற்றியை தொடர்ந்து விஜய், நெல்சன் திலீப் குமாருடன் பீஸ்ட் படத்தில் மீண்டும் கைகோர்த்துள்ளார். இதில் விஜயுடன் பூஜா ஹெக்டே , செல்வராகவன், யோகிபாபு ஆகியோரும் இணைந்துள்ளனர். இப் படத்தில் வரும் காஷ்மீர் காட்சியை...
விஜய் 66’ படத்திற்கு நடிகர் பிரபுதேவா நடனம் அமைக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய், தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகும் விஜய் 66 இல் நடிக்க இருக்கிறார் என்ற செய்திகள்...
‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செக்கண்ட் லுக் போஸ்டர்கள் சற்று முன்னர் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகின்றன. படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில்....
மதன்-ரேஷ்மா திருமணம் வெகு சிறப்பாக நடந்தேறியுள்ளது. இருவருக்கும் நேற்று உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் நிச்சயதார்த்தம் இடம்பெற்ற நிலையில், இன்று காலை கோலாகலமாக திருமணமும் முடிந்தது. அவர்களின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில்...
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து மணந்தார். நட்சத்திர ஜோடிகளாக வலம்வந்த இவர்கள் அண்மையில் விவாகரத்து செய்யப் போகிறோம் என வெளியிட்ட...
விக்னேஷ்சிவன் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி வருகிறது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’. படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று...
தமிழ் திரையுலகத்திற்கு ‘சேவல்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. இதைத்தொடர்ந்து ஜீவாவின் ‘தெனவாட்டு’, ‘கச்சேரி ஆரம்பம்’ படங்களில் நடித்த இவர், சுந்தர்.சி இயக்கிய ‘அரண்மனை 2’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இதில் இவருடைய...
செம்பருத்தி சீரியல் புகழ் ஷபானா திருமணத்திற்கு சில மணி நேரங்கள் முன் தனது திருமணம் குறித்து அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அவர்களை தொடர்ந்து மேலும் சீரியல் ஜோடியானது திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். ஜீ தமிழ் சீரியல் மூலம்...
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார் பிரபல நடிகை ஹனிரோஸ் பாய் பிரண்ட் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஹனிரோஸ். இவர் தமிழில் முதல் கனவே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்....
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை ரைசா வில்சன் லிவ்விங் டுகெதர் வாழ்க்கை எனக்கு ஓகே என்று கூறியுள்ளார். மாடலான நடிகை ரைசா வில்சன் தனுஷ் நடித்திருந்த “வேலையில்லா பட்டதாரி 2“ படத்தில் நடிகை காஜோலுக்கு...
இயக்குனர் ஷங்கரின் திரைபடம் என்றாலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். ஏனெனில் அந்தளவுக்கு அவரது படங்களில் பிரமாண்டம் இருக்கும். இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வந்த நிலையில் அப்படத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக...
பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் தமிழில் இவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் துல்கர் சல்மான் பேட்டி ஒன்றின் போது கூறுகையில், விஜய் ஒரு சூப்பர்...
தமிழில் ஸ்ரீகாந்தின் மனசெல்லாம், ஏப்ரல் மாதத்தில், ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி உள்ளிட்ட படங்களில் நடித்த சந்திரா லட்சுமண் திருமணம் செய்துகொண்டுள்ளார். நடிகை சந்திரா லட்சுமண், டோஷ் கிறிஸ்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். மலையாளத்திலும் அதிக...
விஜய் நடிப்பில் வெளியான படம் மாஸ்டர். சமூகத்தில் நடக்கும் முக்கிய விடயத்தை பற்றி படம் பேசியிருந்தது. இந்த படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் ஹிட்டானது. தமிழ் ரசிகர்களை தாண்டி பல மொழி முன்னணி நடிகர்கள்...
விஜய் மற்றும் நடிகர் சூர்யா சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்...
தியாக திலீபன் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க வேண்டுமென்பது என் சினிமாக் கனவின் உச்சம் என நடிகர் நந்தா கூறியுள்ளார். அந்தக் கதையை அனைவரிடமும் கொண்டுபோய் சேர்க்க வேண்டுமென்று நினைக்கிறேன் எனவும்,இன்னும் கொஞ்சம் காட்சிகள் எடுக்க வேண்டி...
நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். கடந்த ஜூன் மாதம் வெளியான The Family Man 2 வெப் சீரிஸ் மூலம் ஹிந்தி சினி உலகத்திற்கும் அறிமுகமாகி பிரபலமாகி இருக்கிறார். நடிகை...
உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படத்தின் டீஸர் சற்றுமுன்னர் வெளியாகியுள்ள நிலையில், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நாளை உலக நாயகன் தனது தனது பிறந்ததினத்தை கொண்டாடவுள்ளார். இந்த நிலையில் தற்போது...
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அவரது காதலன் விக்னேஷ்சிவன் ஜோடியின் தீபாவளி கொண்டாட்ட படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா....
ரஜினி நடிப்பில் வெளியாகி இருக்கும் அண்ணாத்த திரைப்படம் இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அண்ணாத்த...