அண்மையில் ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பிலான பொலிஸ் உள்ளக தகவல்கள் கசிந்துள்ளமை குறித்து விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டுளார். இந்நிலையில். படுகொலை முயற்சி இடம்பெறலாம் என்ற சந்தேகத்தின் பேரில்...
தனது கையெழுத்தை சிலர் போலியாகப் பயன்படுத்தி தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்து சி.ஐ.டியில் சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி முறைப்பாடு செய்துள்ளார். கல்கிஸ்ஸை மற்றும் தெஹிவலையில் இம்முறை சுதந்திரக் கட்சியின் கை...
திலினி பிரியமாலிக்கு சொந்தமான ஏழு வர்த்தக நிறுவனங்களில் தமது பணத்தை முதலீடு செய்த பல அரசியல்வாதிகளும் பிரபலங்களும், பல்வேறு காரணங்களுக்காக பொலிஸில் முறைப்பாடு செய்யவதற்கு தயங்குகின்றனர் என்று, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் (சீ.ஐ.டி) கொழும்பு கோட்டை...
நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரான திலினி பிரியமாலி சிறைச்சாலையில் இருந்து இன்று (15) விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள...
பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த, மிலன் ஜயதிலக்க மற்றும் சமூக ஆர்வலர் டான் பிரியசாத் ஆகியோரின் கையடக்கத் தொலைபேசிகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார். தமது அலைபேசிகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்...
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிக்கா பிரேமசந்திரவிடம், சிஐடியினர் 6 மணிநேரத்துக்கு மேல் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர். இன்று முற்பகல் 11 மணியளவில் சிஐடி வந்த ஹிருணிக்காவிடம், மாலை 5 மணிவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. நாட்டில்...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்தனர். மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த ரோயல் பார்க் படுகொலை குற்றவாளி ஜூட் ஷிரமந்த அன்டனி ஜயமஹவுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய, ஜனாதிபதி...
கப்பிட்டல் மஹாராஜா குழுமத்தின் தலைவர் சசி ராஜமகேந்திரனிடம் பொலிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சுமார் எட்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி அப்போதைய பிரதமரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில்...
ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #SriLankaNews
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் எரிக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பிரதமர் இல்லம் எரிக்கப்பட்டமை தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை...
முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவைக் கைதுசெய்வதற்காகக் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இரு குழுக்கள் குருநாகல் மற்றும் கொழும்புக்குச் சென்றுள்ளனர். கடந்த மே மாதம் 9ஆம் திகதி காலிமுகத்திடல்...
மே – 09 தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் சுமார் 5 மணிநேரம் இரகசியமாக வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர். மஹிந்த ராஜபக்ச தங்கியிருந்த இடத்துக்கு நேற்று முன்தினம் (25)...
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம், குற்றப்புலனாய்வு பிரிவினர், நேற்று மாலை வாக்குமூலம் பதிவுசெய்தனர். மே 09 ஆம் திகதி மைனா கோகம, கோட்டா கோகம போராட்டக்காரர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பிலேயே வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது என தெரியவருகின்றது....
பொலிஸ் விசேட அதிரடிப் படையின் கட்டளை அதிகாரி, பொலிஸ்மா அதிபர் மற்றும் பொலிஸ் விசேட பணியகத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆகியோரிடம் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் தற்போது வாக்குமூலம் பெற்று வருகின்றனர். ‘மே 9’...
இலங்கையில் இம்மாதம் 9ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நேற்று மூன்றரை மணிநேரம் வாக்குமூலம் பெற்றனர். நேற்று மாலை...
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஐந்தாவது மாடியிலிருந்து பாய்ந்து, பெண்ணொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட, வாக்குமூலம் பெறுவதற்காக அழைத்துவரப்பட்ட 46 வயதான பெண்ணொருவரே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். பன்னிபிட்டிய பகுதியைச்...
நீச்சல் தடாகத்துடன் 3 இலட்சம் பெறுமதியான காணி தெமடகொட ருவானுக்கு சொந்தமானது என குற்றப் புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். பிரபல போதைப்பொருள் வியாபாரியான தெமடகொட ருவானை தற்போது விளக்கமறியலில் வைத்துள்ளனர். குறித்த காணி 3 இலம்சம்...
கிளிநொச்சி, உமையாள்புரம், சோலை நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பெருந்தொகையான பழைய எறிகணைகள் மற்றும் வெடிபொருட்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை எறிகணை ஒன்றினை வீட்டுக்குள் வைத்து கிறைன்டரினால் வெட்டியபோது வெடித்ததில் 25...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் மீண்டும் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கோரிக்கை விடுத்தார். இதற்காக இரு...
அருட்தந்தை சிறில் காமினி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரிடம் இன்று ஆஜராகி வாக்குமூலம் வழங்கியதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வெளிநாடுகளில் உள்ள இலங்கை மக்களுடன்...