ஈரான், இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் திடீர்த்தாக்குதல் நிகழ்த்தியுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை, பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் திடீர்த்தாக்குதல் நிகழ்த்தியுள்ளது. இந்த தாக்குதலில் இரண்டு...
திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச்சங்க சைவச் சிறுவர் இல்லத்திற்கு சேதம் விளைவித்தனர் என நிர்வாகத்தினரால் பொலிஸாரிடம் பெயர் குறிப்பிட்ட இரண்டு சிறுவர்களை அன்றைய தினம் முதல் காணவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை இன்றைய தினம் சனிக்கிழமை...
இலங்கையில் தொழுநோயாளிகளில் 10 வீதமானோர் சிறுவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையில் வருடாந்தம் சுமார் 2,000 தொழுநோயாளிகள் பதிவாகுவதாக அவர் தெரிவித்தார்....
சிறுவர்கள் மத்தியில் மிக வேகமாக ஒரு வகையான காய்ச்சல் நோய் நிலைமை காணப்படுவதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த கலாநிதி தீபால்...
இலங்கை எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பிள்ளைகளுக்குப் பிரதான உணவைக் கூட வழங்க முடியாத நிலையில் பெற்றோர்கள் இருப்பதாக தெரிவிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அண்மைய அறிக்கைக்கு அமைய, கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டின் அடிப்படையில் தெற்காசிய...
நாட்டில், சிறுவர்களிடையே காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது என ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார். கொவிட்-19 டெங்கு அல்லது வேறு வைரஸ் காய்ச்சலால் இந்த நிலை...
இந்தியாவில் சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 6 தொடக்கம் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி...
உக்ரைனின் மரியுபோல் நகரில் அமைந்துள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தின. இதில் 17 பேர் காயமடைந்ததுடன் ஒரு குழந்தை உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், உக்ரைனில்...
தமது பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாமையையிட்டு தந்தை ஒருவர் உயிர்மாய்த்த சம்பவம் களுத்துறை பகுதியில் பதிவாகியுள்ளது. தனது பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாமையினால் இந்த விபரீத முடிவை அவர் எடுத்துள்ளதாக, உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார். 3...
நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என கொழும்பு – பொரளை லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை பணிப்பாளர்...
12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி தொடர்பில் பரிந்துரைக்கும் கட்டத்தில் உள்ளது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தனவினால் 12...
தாதியர் உதவி வைத்திய சேவைகளுடன் இணைந்த 18 சுகாதார தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளன. சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று காலை 7 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார...
நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை வருடாந்தம் 750 ஆக அதிகரித்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார். இந்த எண்ணிக்கை முன்னர் 500 ஆக இருந்ததாகவும்...
தமிழ்நாடு – கடலூர் மாவட்டத்தில் இலங்கை ஏதிலிகளுக்காக கட்டப்பட்ட, கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு – கடலூர் மாவட்டம் வண்டிக்குப்பம் பகுதியில் அமைந்திருந்த பழைய கட்டடம் அருகே சிறுவர்கள்...
கனடா – பிரிட்டிஷ் கொலம்பியாவின் மேற்கு மாகாணத்தில் புதைக்கப்பட்ட மேலும் 90 பழங்குடியின குழந்தைகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கனடாவின் ‘கலாசார இனப்படுகொலை’ வரலாற்றை பறைசாற்றும் நூற்றுக்கணக்கான பழங்குடியின குழந்தைகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வருடத்திற்குள், 90...
நாட்டில் கொரோனாத் தொற்றால் சிறுவர்கள் அதிகரித்து வரும் நிலை காணப்படுகிறது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு...
நாட்டில் ஆறரை லட்சம்பேர் இரவு உணவை உட்கொள்ளாது நித்திரைக்கு செல்கின்றனர் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் என்று சிரேஷ்ட உப தலைவரான பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,...
3 பிள்ளைகளின் தந்தையான அப்துல் ரசாக் முஹமது ஹவ்ஸ் என்பவர் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை மன்னார் தலைமன்னார் பிரதான வீதி ஓலைத்தொடுவாய் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தோடு தொடர்புடைய...
மாற்றமடைந்துவரும் கற்றல் முறைகளுக்கேற்ப புதிய கற்றல் உத்திகளை பிள்ளைகளுக்கு வழங்கவேண்டும் என வெகுஜன ஊக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். மாத்தறை மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். இது...
23 வயதுடைய யுவதி தன்னுடைய 14 வயதுடைய தங்கையை கொழும்பு பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு தன் காதலனுடன் சென்றுள்ளார். கடந்த 21ஆம் திகதி வெலிகம இப்பாவல பிரதேசத்தை சேர்ந்த குறித்த யுவதி மருந்து வாங்குவதற்காக வெலிகமவிற்கு...