“நாட்டில் உள்ள தற்போதை அரசு உடனடியாக மாறி நிலையான அரசொன்றை நிறுவவேண்டும்.” – இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச எம்.பி. வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு...
தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைத் தீர்ப்பதற்கான சிறந்த ஆரம்பமாக மாகாண சபை முறைமையே சிறந்த ஆரம்பம் என்ற தனது வழிமுறையை தமிழ் தரப்புக்கள் ஏற்றுக்கொண்டிருப்பதை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு, கிழக்கு பிரதேசங்களில்...
நாட்டில் பிரச்சினைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன எனவே மக்கள் ஆட்சி மாற்றத்திற்கான பாதையை சிந்திக்க வேண்டும். இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஸ்ணன் கோரிக்கை...
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் நிலவும் கடும் நெருக்கடி காரணமாக வைத்தியசாலையை வேறு இடத்தில் அமைப்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது. அதன்படி, வைத்தியசாலையை ´சத்தாபுர´ பிரதேசத்திற்கு எடுத்துச் செல்ல அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பான விசேட...
“நாடு தற்போது பயணித்துக் கொண்டிருக்கும் வழி மாற்றப்பட வேண்டும். புரட்சிகரமான மாற்றமொன்று கட்டாயம் வேண்டும்.”- என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். நத்தார் பண்டிகையை முன்னிட்டு ராகம தேவத்த தேசிய பெசிலிகா தேவாலயத்தில் பிரதான...
ஜேர்மனி பிரதமராக ஒலாப் ஸோல்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் அங்கு கடந்த 16 ஆண்டு காலம் பதவி வகித்த ஏஞ்சலா மெர்க்கலின் ஆட்சி நேற்றுடன் (08) நிறைவுக்கு வந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் அங்கு பொதுத்தேர்தல்...
அடுத்த ஆண்டுக்கான பாதீட்டில் வாகன இறக்குமதியை நிறுத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தில் மாற்றம் செய்யப்படவில்லையெனில், மாற்று வழியைக் கையாள வேண்டும் என வாகன இறக்குமதியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் இந்திக்க சம்பத் மெரெஞ்ச், எமது செய்திச்...
வரவு – செலவுத் திட்ட விவாதம் முடிவடைந்த பின்னர், அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திட்டமிட்டுள்ளார். இதன்படி சில அமைச்சுகள் கைமாறவுள்ளதுடன், மேலும் சில அமைச்சுகளுடன் புதிய விடயதானங்கள் இணைக்கப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள்...