நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பேருந்து தொழில்துறைக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், அடுத்த...
தடுப்பூசி அட்டை இருந்தால் மட்டுமே பஸ்களில் பயணம்! கொரோனாத் தடுப்பூசி அட்டை இன்றி பஸ்களில் பயணம் செய்வதற்கு தடை விதிக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்றை மேல்மாகாணத்தில் அறிமுகம் செய்ய அரசு தீர்மானித்துள்ளது இந்த நடைமுறை...
வவுனியாவில் இடம்பெற்ற பஸ் – மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். நேற்று மாலை வவுனியா ஈரப்பெரியகுளம் சந்திக்கருகில் கடற்படையின் பஸ்ஸும் மோட்டார் சைக்கிளும் மோதியதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில்...
பஸ் ஊழியர்களுக்கு நிவாரணம்!! கொவிட் தொற்று நிலைமை காரணமாக வருமானத்தை இழந்துள்ள பஸ் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அடுத்த வாரம் முதல் நிவாரணம் வழங்கப்படவுள்ளது என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கு தேவையான இறுதிக்கட்ட நடவடிக்கைகள்...
போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தம்!! தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதை அடுத்து, பஸ் மற்றும் ரயில் சேவைகள் அனைத்தும் இன்று முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன. சரக்கு மற்றும் எரிபொருள் கொண்டுசெல்லும் எட்டு ரயில்கள் மாத்திரமே இன்று (21) சேவையில்...
வெடித்துச் சிதறிய பஸ்! – இருவர் உயிரிழப்பு!! – ரஷ்யாவில் அதிர்ச்சிச் சம்பவம் ரஷ்யாவின் தென்மேற்கு நகரமான வோரோனேஜில் பயணிகள் பஸ் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்தனர். இந்தச்...
வழிகாட்டலை மீறிய பஸ்களின் அனுமதிப்பத்திரங்கள் ரத்து! கொவிட் சுகாதார வழிகாட்டல் நடைமுறைகளை மீறிய 68 பஸ்களின் வீதி அனுமதிப்பத்திரங்கள் ரத்து செய்யப்ட்டுள்ளன என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். மாகாணங்களுக்கிடையில் பயணித்த 50...