மகாராணி எலிசபெத்தின் இறுதிக்கிரியைகள் நாளை நடைபெறவுள்ள நிலையில் உலகத் தலைவர்கள் பலர் நேரடியாக சென்று தமது இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதியின் பாரியார் பேராசிரியர் மைத்திரி...
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (17) நண்பகல் லண்டனை சென்றடைந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது ஜனாதிபதியை வரவேற்பதற்காக இந்தோ-பசிபிக் பிராந்திய பணிப்பாளரும், பொதுநலவாய...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று அதிகாலை பிரித்தானியாவுக்கு பயணமாகியுள்ளார். பிரித்தானியாவின் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி பயணமாகியுள்ளார். அதிகாலை 3.33 மணிக்கு டுபாய்க்கு புறப்பட்டு சென்ற அவர், அங்கிருந்து லண்டனுக்கு...
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நல கோளாறு காரணமாக கடந்த 8ம் திகதி தனது 96 வயதில் மரணம் அடைந்தார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் அவரது உயிர் பிரிந்தது. அவரது இறுதி சடங்கு எதிர்வரும்...
பிரித்தானிய இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் 19 ஆம் திகதி தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 19 ஆம் திகதி அனைத்து அரச நிறுவனங்களுக்கும் சிறப்பு விடுமுறை...
கொழும்பிலுள்ள பிரிட்டன் உயர் ஸ்தானிகராலயத்துக்கு இன்று சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். உயர்ஸ்தானிகராலயத்துக்கு வருகை தந்த ஜனாதிபதியை இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டன் வரவேற்றார்....
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பிரித்தானியாவின் 2 ஆம் எலிசபெத் மாகாராணியை சந்தித்து பேசிய நினைவை முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ளார். இதில் இரண்டாம் எலிசபெத் மகாராணி மற்றும் இளவரசர் பிலிப் ஆகியோரின் 50ஆவது திருமண வருட...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக பிரித்தானியா செல்லவுள்ளார். பிரித்தானியாவின் வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயத்தில் எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள மகாராணியின் இறுதிக்கிரியைகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவுள்ளார். இதன்படி...
பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணத்தை (Buckingham Palace) பக்கிங்ஹாம் அரண்மனை மற்றும் கிளாரன்ஸ் ஹவுஸில் (Clarence House) உள்ள அரச தேனீ வளர்ப்பவர் தேனீக்களுக்குத் தெரிவித்ததாக பிரிட்டிஷ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜோன் சேப்பல், (John...
இங்கிலாந்து ராணி எலிசபெத் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்நாட்டு அரசராக சார்லஸ் அறிவிக்கபட்டார். 73 வயதான சார்லஸ் மறைந்த ராணி எலிசபெத்தின் மூத்த மகன் ஆவார். புதிய அரசரான சார்லஸ் நேற்று தனது மனைவி கமீலாவுடன்...
இலங்கை உள்ளிட்ட வளரும் நாடுகளில் ஆடை மற்றும் உணவு போன்ற நூற்றுக்கணக்கான பொருட்களுக்கான வரி குறைப்புகளை நீட்டிக்க பிரிட்டன் புதிய வர்த்தக திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் ஜிஎஸ்பி வரி நிவாரண முறைக்கு பதிலாக இந்த புதிய...
இலங்கையில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளமை உட்பட வேகமாக மாற்றமடைந்து வரும் நிலவரத்தை உன்னிப்பாக அவதானிப்பதாக பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய இணை அமைச்சர் அமன்டா மில்லிங் (Amanda Milling) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள...
பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகிய நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான போட்டி வலுத்துள்ளது. இதில் சட்டமா அதிபர் சுவெல்லா பிரேவமான் மற்றும் ஸ்டீவ் பேக்கரை...
பிரிட்டிஷ் பழமவாதக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவதாக பிரிட்டன் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இன்று அறிவித்திருக்கிறார். அதன் மூலம் அவர் தனது பிரதமர் பதவியைத் துறக்கிறார். கட்சியின் புதிய தலைவரே அடுத்த பிரதமராக வரவிருக்கிறார்....
ஒமைக்ரான் வைரசின் ‘பிஏ.2’ என்ற உயிர்கொல்லி பிறழ்வு இந்தியா, பிரிட்டன், டென்மார்க் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மாறுபாடு ஒமைக்ரான் வைரஸை விட அதிவேகமாக பரவக்கூடியது. அதேபோல எதிர்காலத்தில் தீவிர பாதிப்பை...
கொவிட்-19 தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் சிலவற்றை பிரித்தானியா அரசாங்கம் இன்று அதிரடியாகத் தளர்த்தியுள்ளது கொவிட்- தடுப்பூசித் திட்டம் வெற்றியடைந்துள்ளமையினால், மக்களிடையே கடுமையான நோய் ஏற்படுவதும் அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்படுவதும் குறைவடைந்துள்ளதாக பிரித்தானியா அரசாங்கம்...
இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான தடைகள் குறித்த ஆலோசனைகள் இடம்பெறுவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. இலங்கை தொடர்பான விடயங்களில் பிரித்தானியா மற்றும் அமெரிக்கா உட்பட ஏனைய நட்பு நாடுகளுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக, பிரித்தானிய வெளிவிவகார பொதுநலவாய...
பிரிட்டன் பாதுகாப்பு பிரிவினர் இலங்கை போலீசாருக்கு பயிற்சி வழங்க முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இலங்கையில் நடைபெறும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து அதிகரித்துவரும் கரிசனைகள் காரணமாக ஸ்காட்லாந்து போலீசார் இலங்கை போலீசாருக்கு பயிற்சி வழங்குவதை ஒப்பந்தத்தை நிறுத்தியுள்ளனர்....
பிரித்தானியாவில் ராட்சத கடல் வாழ் உயிரினத்தின் எச்சம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ராட்சத கடல்வாழ் உயிரினமானது, சுமார் 18 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மத்திய பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட Ichthyosaurus என அழைக்கப்படும்...
பிரித்தானிய இளவரசி மேர்கன் மார்க்கெல் பிரத்தியேக தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் பிரித்தானிய ஊடகமான மெயில் ஒன் சன்டே பத்திரிக்கை ஒரு யூரோ தண்டப்பணமாக வழங்கும் விசித்திர தீர்ப்பு ஒன்று எட்டப்பட்டுள்ளது. மேர்கன் மார்க்கெல் அவரது தந்தைக்கு...