ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை மேற்படி சந்திப்பு இடம்பெறும் என்று மொட்டு கட்சியின் எம்.பியொருவர் தெரிவித்தார்....
“அரச நிர்வாகப் பணியிலிருந்து நான் விலகுகின்றேன். தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறக்கின்றேன். எனினும், எனது அரசியல் பயணம் தடைப்படாது. அது தொடரும்.” – இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான...
அரசமைப்பின் 21ஆவது திருத்தச் சட்ட வரைபுக்குத் தாமும் ஆதரவளித்துள்ளதாக முன்னாள் நிதி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார். ஊடகவியலாளர்கள் நேற்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதேவேளை,...
மல்வானை பகுதியில் 16 ஏக்கர் நிலப்பரப்பை கொள்வனவு செய்து அங்கு சொகுசு இல்லத்தை நிர்மாணித்தமையின் ஊடாக அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச மற்றும் திருக்குமார் நடேசன்...
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் எந்தவிதமான முரண்பாடுகளும் இல்லை. ஒருவரையொருவர் பதவி விலகவும் கோரவில்லை.” – இவ்வாறு முன்னாள் நிதி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநருமான பஸில் ராஜபக்ச எம்.பி....
முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச எம்.பிக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில், சிகிச்சைகளுக்காக அவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளார். #SriLankaNews
“இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் முழுமையான அறிக்கை எமக்கு இன்னும் கிடைக்கப்பெறவில்லை.” – இவ்வாறு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டின்போது, ஐக்கிய...
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அடுத்த மாதம் பேச்சுக்களை ஆரம்பிக்கும் என ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கடன் மறுசீரமைப்பு மற்றும் அந்நியச் செலாவணியை சீரமைக்கும் திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதன்படி, நிதி...
நாடு எதிர்நோக்கும் கடன் பிரச்சினையால் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) ஒப்பந்தமொன்றை மேற்கொள்ள பரிசீலித்து வருவதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். லண்டன் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதுதொடர்பில்...
அனைத்து பொறுப்புக்களும் பஸிலிடம்! நாட்டின் அனைத்து பொறுப்புக்களும் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டதை அடுத்து குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என துறைமுக அமைச்சர் ரோஹித...
நாடாளுமன்ற குழுத் தலைவராகிறார் பஸில்! பொதுனஜன பெரமுவின் நாடாளுமன்ற குழுத் தலைவராக பஸில் ராஜபக்ச நியமிக்கப்படவுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில் அண்மையில் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக...