நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவை பதில் பிரதமராக நியமிப்பது தொடர்பில் அரச தரப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மஹிந்த ராஜபக்ச மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவுள்ளதாகவும், சிகிச்சைகளின் பின்னர் சுமார் ஒருமாதம்வரை...
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச ஜனவரி 09 ஆம் திகதி இந்தியாவுக்கு செல்லவுள்ளார். குஜராத் பூகோள மாநாடு எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்கவே நிதி...
“பிரச்சினைகளுக்கு அஞ்சி, ராஜபக்சக்கள் ஒருபோதும் தப்பியோட மாட்டார்கள்” என்று இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச தெரிவித்தார். பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் பசில் ராஜபக்ச நாட்டைவிட்டுச் சென்றுள்ளாரென எதிரணிகளால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு...
எரிபொருள் விலையை விரைவில் அதிகரிக்குமாறு மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கடிதம் மூலம் கோரிக்கையொன்றை விடுத்துள்ளார். குறித்த கடிதத்தில் , இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருளை...
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி சூழலை கருத்திற் கொள்ளாது நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச வெளிநாடு சென்றுள்ளார் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். யுகதனவி ஒப்பந்தத்தை அவர்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. நான் அதை...
இன்றைய தினம் இடம்பெற்ற ஆளும் கட்சிக் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச சிங்கப்பூர் சென்றுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஹம்பாந்தோட்டைக்கு சென்றுள்ளார். இவ்வேளையில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தலைமை ஏற்றி...
ஆளுங்கட்சி எம்.பிக்களின் முக்கிய கூட்டமொன்று இன்று முற்பகல் நடைபெற்றது. பஸில் ராஜபக்ச தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்ற இச் சந்திப்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கான வழிமுறைகள், சர்வதேச...
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்புமீதான இறுதி வாக்கெடுப்பு இன்று (10) மாலை பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. நாளை நிதி அமைச்சுக்கான ஒதுக்கீடு தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது. இதன்போது பதிலளித்து...
” இந்திய பயணத்தின் நோக்கம் என்ன, பேசப்பட்ட விடயங்கள் எவை என்பன தொடர்பில் எதிர்வரும் 10 ஆம் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெளிவுப்படுத்துவார்.” என அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன இன்று தெரிவித்தார். நிதி அமைச்சரின்...
பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் எந்தவொரு திட்டமும் அரசிடம் இல்லை – என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின்போது எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர்...
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்காக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியாவுக்கு சென்றுள்ளார் என எதிர்க்கட்சி எம்.பி சமிந்த விஜேசிறி கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு வாய்மூல...
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த விஜயம் தொடர்பில் இதுவரை மேலதிக தகவகள் எதுவும் வெளிவரவில்லை. #SriLankaNews
இந்தியாவிடமிருந்து 1.5 பில்லியன் டொலர் கடனாக கோருவதற்கு இலங்கை திட்டமிட்டுள்ளது. நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச டிசம்பர் 10 ஆம் திகதிக்கு பிறகு டில்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இவ்விஜயத்தின்போது அந்நாட்டின் பிரதமர் மோடி மற்றும் நிதி...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான கூட்டணி அரசின் 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு நாடாளுமன்றத்தில் இன்று 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக 153 வாக்குகளும், எதிராக...
2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான கூட்டணி அரசின் 2022ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத்...
இலங்கையின் சொத்துக்களை வேறு நாடுகளுக்கு மாற்றுவதற்கு அமெரிக்கப் பிரஜையான பசில் ராஜபக்சவுக்கு உரிமை இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே...
சிறப்பானதொரு பாதீட்டையே நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச முன்வைத்துள்ளார் என சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் பாராட்டியுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாதீடு மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்....
2022 பட்ஜெட்டில் சாதாரண மக்கள் குறித்து சிந்திக்கவில்லை. ஆனால் அவர்களுக்கே வறுமை, ஏழ்மை என்னவென்பது அதிகமாக தெரியும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார். வரவு- செலவுத்திட்டத்தின் மீதான நேற்றைய (19) விவாதத்தில்...
அமெரிக்க வரவு செலவுத்திட்டத்தைச் சமர்ப்பித்து ஏழை மக்களின் வயிற்றில் அடித்துள்ள இந்த அரசிடமிருந்து மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புகாமி தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு...
அரசின் பொதுச் சேவை என்பது நாட்டுக்கு பெரும் சுமை. இதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். – இவ்வாறு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார். நேற்றையதினம் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது...