வங்கிகளின் ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடும் அதேவேளையில் பாராளுமன்றத்திலுள்ள இலங்கை வங்கிக் கிளை மூடப்பட்டுள்ளது. இதனால் அங்கிருக்கும் பணியாளர்களும் பாராளுமன்றத்திற்குச் செல்லும் எம்பிக்களும் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக வங்கிக்...
எதிர்வரும் திங்கட்கிழமையன்று (10), அனைத்து வங்கிகள் மற்றும் கொழும்பு பங்குச் சந்தை ஆகியவற்றை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளைய (09) பொது மற்றும் வங்கி விடுமுறை ஞாயிற்றுக்கிழமை வருவதால், இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி...
அரச வங்கியின் உதவிப் பொது முகாமையாளராக கடமையாற்றிய பெண்ணொருவர் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அரச வங்கியொன்றில் இருந்து 68 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பண மோசடிக்கு உதவிய சந்தேகத்தின் பேரில் கைது...
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதியை அதிகபட்சமாக 230 ரூபாவாக உயர்த்த மத்திய வங்கி எடுத்த தீர்மானம் அனைத்து இறக்குமதி பொருட்களின் விலைகளையும் உயர்த்தும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதனால் நாட்டில் பணவீக்கம் அதிகரிக்கும்...
யாழில் வங்கியில் இருந்து பணத்தினை மீளப்பெற்று சென்ற முதியவரிடம் வழிப்பறிக் கொள்ளையர்கள் பணத்தினைக் கொள்ளையடித்து சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் பழைய தபால் நிலைய வீதியில் உள்ள தனியார் வங்கியில் இருந்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தினை மீளப்பெற்றுக்கொண்டு,...
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்ட பொது முடக்கம், பயணக்கட்டுப்பாடு, வேலையிழப்பு, வியாபாரம் பாதிப்பு மற்றும் தற்போதைய அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு...
இலங்கை அரச வங்கியான ‘மக்கள் வங்கி’யை கறுப்புப் பட்டியலில் இணைப்பதற்கு சீனா நடவடிக்கை எடுத்துள்ளது. இரு தரப்பினருக்கும் இடையிலான ஒப்பந்தத்தை மீறி – கடன் சான்று பத்திரத்திற்கான கொடுப்பனவை செலுத்தாமையால், சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும்...
கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க 50 மில்லியன் அமெரிக்க டொலரை மத்திய வங்கி விடுவித்துள்ளது. இரண்டு அரச வங்கிகளுக்கு இவ்வாறு அமெரிக்க டொலர்கள் விடுவித்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித்...
வங்கிகளில் கடன் பெற்ற வர்த்தகர்கள் மற்றும் தனிநபர்களுக்கு சலுகை காலத்தை நீடிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. அதன்படி...