பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா நேற்று இந்தியா வந்தடைந்தார். இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், இந்தோ பசிபிக் பகுதியில் அமைதி மற்றும்...
ஜப்பானின் இரண்டு நாசகார போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துகள்ளார். ஜப்பானிய தற்காப்பு படைக்கு சொந்தமான கண்ணிவெடி அகற்றும் முதலாவது படைப்பிரிவு கப்பலான ´URAGA´ நேற்று (01) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், ´HIRADO´...
நாட்டிற்கு டீசல் கப்பல்கள் வந்தாலும் டீசல் பற்றாக்குறையை தவிர்க்க முடியாது என கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இதேவேளை, 37,000 மெற்றிக் தொன் டீசலுடன் கப்பல் ஒன்று இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ள நிலையில்,...
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் வீட்டில் ஆட்களில்லாத சமயத்தில் புகுந்த திருடர்கள் 60 பவுண் தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த சேலைகளை திருடிச் சென்றுள்ளனர். சுவிஸ் நாட்டில் வசிக்கும் குடும்பமொன்று அண்மையில் விடுமுறையில்...
நேற்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த எல்.பி எரிவாயு அடங்கிய கப்பல் திருப்பி அனுப்பப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த எரிவாயுவில் சர்வதேச நியமங்களுக்கு ஏற்ற வகையில் எதைல் மெர்கப்டன் போதியளவு இல்லை பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. இது...