நான்காயிரத்து எண்ணூறு அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரச சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதற்காக சுமார் பத்தாயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதுடன், இது தொடர்பான நேர்காணல்களை இந்த வாரம் முதல் ஆரம்பிக்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. இந்த...
தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக ஜயந்த டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனக் கடிதம், இன்று (30) முற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்தால், ஜயந்த டி சில்வாவுக்கு கையளிக்கப்பட்டது. #SriLankaNews
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்றிய பிறகு, இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பது தொடர்பில் அரசு அவதானம் செலுத்தியுள்ளது. 30 மற்றும் 40 வரையான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன. இதில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எம்.பிக்கள்...
வட மாகாணத்திற்கு 138 வைத்திய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் 132 வைத்திய அதிகாரிகள் இதுவரை தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்கள் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். வைத்திய அதிகாரிகள் நியமனம்...
கோப்பாய் தேசிய கல்வியல் கல்லூரி ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் 355 ஆசிரியர்களுக்கான நியமனங்களை வடக்கு...
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு ஓய்வுபெற்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்ஹ தலைவராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். களுபாத்த பியரத்ன தேரர் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்சிலி ரத்னாயக்க இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில்...
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக முன்னாள் டெஸ்ட் அணித்தலைவர் மஹேல ஜயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனம் ஜனவரி 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அடுத்த ஒருவருடத்திற்கு குறித்த நியமனம் செல்லுபடியாகும் எனவும்...
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவை உருவாக்குவதற்கு ஜனாதிபதி செயலணியின் தலைமைப் பதவி பொது பலசேனா அமைச்சின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கியமையானது எனக்கு ஆலோசனை வழங்கவே. தவிர நாட்டுக்கு...
நீண்ட நாட்களாக நிரந்தர நியமனம் இன்றிக் கடமையாற்றி வருகின்ற சுகாதார தொண்டர்களுக்கு விரைவில் நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும்...
வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஜீவன் தியாகராஜா நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டுள்ளார். இந்த நியமனக் கடிதத்தை இன்று கோத்தாபாய ராஜபக்சவிடமிருந்து பெற்றுக் கொண்டு்ள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி முன்னிலையில் தனது கடமைகளை...