அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் டல்லாஸ் நகரில் விமான படை சார்பில் 2ம் உலக போர் காலத்தின் விமானங்கள் அடங்கிய சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்ற, பெரிய ரக போயிங் பி-17 குண்டுகள் வீசும் விமானம்...
முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ட்விட்டர் அதன் செலவீனங்களை குறைப்பதற்காக சுமார் 3 ஆயிரத்து 800 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இதே போன்று பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 11 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது....
சில சீன கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களை கொள்வனவு செய்வதை இடைநிறுத்துவதற்கு அமெரிக்கா தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன....
அமெரிக்க அரசாங்கத்தினால் இலங்கை கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட, அமெரிக்காவின் முன்னாள் கடலோர காவல்படை கப்பலான P-627 இன்று ( 02) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இது இலங்கையின் கடல்சார் இறையாண்மையை மேம்படுத்த உதவியளிக்கும் என...
உலகளவில் தடுப்பூசிகளை தயாரிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது என அமெரிக்காவின் கொரோனா தடுப்புப் பிரிவு அதிகாரி ஆஷிஷ் ஜா தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியில்...
கடன் மறுசீரமைப்பு தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு (Donald Lu) தெரிவித்தார்....
அமெரிக்காவில் விமான நிலையங்களில் இணையதளங்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நியூயார்க், அட்லாண்டா, சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், பினீக்ஸ், செயின்ட் லூயிஸ் விமான நிலைய இணையங்கள் ஹேக் செய்யப்பட்டன. கிவ் நெட் எனப்படும் ரஷிய சார்பு ஹேக்கிய...
ட்விட்டர் நிறுவனம் அமெரிக்காவில் கட்டணம் செலுத்தி பயன்படுத்தும் பயனர்களுக்கு மட்டும் எடிட் பட்டன் வசதியை செயல்படுத்தி வருகிறது. முன்னதாக கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் எடிட் பட்டன் வழங்குவதாக ட்விட்டர் அறிவித்து இருந்தது....
இலங்கைக்கு USAID 65 மில்லியன் அமெரிக்க டொலர்களை ( 23 பில்லியன் ரூபா ) உதவியாக வழங்கும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார் ஒரு நிலையான மற்றும் வளமான இலங்கையை முன்னேற்றுவதற்கும் உள்நாட்டில் முன்னெடுக்கப்படும்...
உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை வழங்க அமெரிக்கா முடிவு செய்தால் அது ‘சிவப்புக் கோட்டை’ தாண்டுவதாக இருக்கும் என்றும் (அமெரிக்காவை) உக்ரைன் மோதலில் ஈடுபடும் தரப்பாக கருத வேண்டி இருக்கும் என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது. ‘ரஷ்யா...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச, இன்று (09) முற்பகல் அமெரிக்கா நோக்கி பயணமானார். ஜுலை 09 ஆம் திகதி இலங்கையில் மக்கள் எழுச்சி ஏற்பட்ட பின்னர், நாட்டைவிட்டு செல்ல...
இலங்கையின் கடனை மறுசீரமைப்பதில் கடன் வழங்கும் நாடாக அமெரிக்கா பங்கேற்கும் என அமெரிக்காவின் திறைசேரி செயலாளர் ஜெனட் யெலன் (Janet Yellen) தெரிவித்துள்ளார். இதற்காக அனைத்து கடன் வழங்குனர்களுடனான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு...
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவும், அவரது மனைவி மிச்செல்லும் இணைந்து ‘ஹையர் கிரவுண்ட்’ என்கிற பெயரில் இணைய தொடர் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனம் ‘அவர் கிரேட் நேஷனல் பார்க்ஸ்’ என்ற தலைப்பில்...
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிதியளித்தல், விவசாயிகளுக்கு உரம் மற்றும் விதைகள், கல்விப் பரிமாற்றம் மற்றும் பொது நிதி முகாமைத்துவத்தை வலுப்படுத்துவதற்கான பயிற்சிகள் போன்ற தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் அமெரிக்கா இலங்கைக்கான தனது ஆதரவை –...
அமெரிக்காவின் மிஸோரி மாநிலத்தில் உள்ள ஒரு பாடசாலையில் மீண்டும் பிரம்படி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்தத் தண்டனையை பாடசாலை 2001ஆம் ஆண்டு கைவிட்டது. மாணவர்களின் பெற்றோருக்கும் அது குறித்துத் தகவல் அளிக்கப்பட்டுவிட்டதாக தி கார்டியன் செய்தி நிறுவனம்...
இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச, அமெரிக்கா செல்வதற்காக ‘கிரீன் காட்’ கோரி விண்ணப்பித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள கோட்டாபய ராஜபக்சவின் சட்டத்தரணிகள், கடந்த மாதம் முதலே கிரீன் காட்...
உக்ரைனில் நீண்ட நாட்களாக நடைபெறும் சண்டை உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழலை அமெரிக்கா உருவாக்கி வருகிறது என ரஷிய அதிபர் புடின் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இது தொடர்பாக தெரிவிக்கையில், மோதல் பகுதிகளில் போரை...
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தாய்வானுக்கு பயணம் மேற்கொண்டதை அடுத்து, அத் தீவுக்கு அருகில் சீனா கடுமையான போர்ப் பயிற்சிகளை நடாத்தியுள்ளது. இது சீன தாய்வான் கடற்பரப்பில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இம்மாதத் தொடக்கத்தில் அமெரிக்க...
சீனக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வர இடமளிப்பது தொடர்பில் அண்மையில் கூட தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணக்கம் வெளியிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதிக்க...
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு சொந்தமான புளோரிடா மாகாணத்தில் உள்ள மார்-ஏ-லகோ என்ற பங்களாவில் கடந்த 8-ந் தேதி எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கடந்த அதிபர் தேர்தலில் தோற்ற டிரம்ப், வெள்ளை...