உண்மையான வரலாற்றைத் தெரிந்துகொள்ளுங்கள்-அலி சப்ரி வலியுறுத்து! கீழ்த்தரமான உள்ளக அரசியல் ஆதாயங்களுக்காக அறிக்கைகளை வெளியிட முன்னர் உண்மையான வரலாற்றைத் தெரிந்துகொள்ளுங்கள் -பிரிவினைவாதிகளின் தேவைக்கேற்ப செயற்படும் உலகத்தலைவர்களிடம் அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தல் பிரிவினைவாதிகள், தமிழீழ விடுதலைப்புலிகள்...
கனேடிய பிரதமரின் கருத்தைக் கடுமையாகக் கண்டித்து நிராகரிப்பதாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, எவ்வித ஆதாரங்களுமின்றி முன்வைக்கப்படும் ‘இனப்படுகொலை’ தொடர்பான குற்றச்சாட்டுக்கள் இலங்கையர்களைத் துருவமயப்படுத்துவதற்கு வழிவகுக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். ‘மனித...
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமெரிக்க இராஜாங்கச் செயலர் அந்தனி பிளிங்கனின் அழைப்பின் பேரில் இன்று (29) அதிகாலை அமெரிக்கா பயணமாகியுள்ளார். இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சின் மூன்று சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துக் கொண்டுள்ளனர். இந்த...
மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வு எதிர்வரும் செப்டம்பர் 12 முதல் ஒக்டோபர் 07 வரை ஜெனீவாவில் நடைபெறவுள்ளது. செப். 12ஆம் திகதி திங்கட்கிழமை திட்டமிடப்பட்டுள்ள இலங்கை தொடர்பான கலந்துரையாடலின் போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பான கலந்துரையாடலின்போது வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 51 ஆவது அமர்வு எதிர்வரும் செப்டம்பர் மாதம்...
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு எப்போதும் உதவும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர், இந்தியாவின் நம்பகமான நண்பர் மற்றும் நேர்மையான பங்காளி நாடு என்ற அடிப்படையில் இந்தியா...
🔴 4 தசாப்தங்களுக்கு பிறகு முஸ்லிம் எம்.பியொருவர் வசம் வெளிவிவகார அமைச்சு 🔴 ஜே.ஆரின் வழியில் நியமனம் வழங்கினார் ரணில் 🔴 1947 – 2022 வெளிவிவகார அமைச்சர்களின் விபரம் இலங்கை அரசியல் வரலாற்றில் 45...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, நிதி அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார் என தெரியவருகின்றது. நிதி அமைச்சானது தற்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வசமே உள்ளது. எனினும், நிதி...
அரசுக்கு ஆதரவு வழங்கிய புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமின் வீட்டின் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புத்தளம் வான் வீதியில் உள்ள அவரின் வீடுமீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது , நாடாளுமன்ற உறுப்பினரின்...
அலி சப்ரி நீதி அமைச்சராக இன்று பிற்பகல், கொழும்பு – கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். அவர், நிதி அமைச்சராகவும் தொடர்ந்து செயற்படுவார். ஜனாதிபதியின் செயலாளர்...
” இந்த நாடாளுமன்றத்தின் பதவிகாலம் முடிவடைந்த பிறகு, இனிமேல் நான் அரசியலில் ஈடுபடமாட்டேன். தேர்தலில் போட்டியிடவும்போவதில்லை.” – என்று நிதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” என்னைவிடவும்...
” அமைச்சு பதவியை இராஜினாமா செய்யுமாறு எனது குடும்ப உறுப்பினர்களும் அழுத்தம் கொடுத்தனர். எனவே, நான் நிதி அமைச்சர் பதவியை துறந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது .” – என்று நிதி அமைச்சர் அலிசப்ரி...
அத்தியாவசிய மருந்து கொள்வனவுக்காக இலங்கைக்கு ஒரு கோடி அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்குவதற்கு உலக வங்கி அனுமதியளித்துள்ளது. இந்தத் தகவலை நிதி அமைச்சர் அலி சப்ரி வெளியிட்டுள்ளார். சிங்கள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான...
” அரசுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முகங்கொடுக்க தயார்.” – என்று நிதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்....
புதிய நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட அலிசப்ரி, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அவர் விரிவான கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அமைச்சரவை பதவி விலகியதன் பின்னர் நேற்று தற்காலிகமாக நால்வர் அமைச்சராக நியமிக்கப்பட்டனர். அதில்...
நீதி அமைச்சர் அலி சப்ரியும் தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இன்றிரவு நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போது, தனது பதவி துறப்பு கடிதத்தை அவர் கையளித்துள்ளார். நாடு முழுவதும் போராட்டங்கள்...
தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் நாட்டிலுள்ள 22 மில்லியன் மக்களின் தரவுகள் பாதுகாக்கப்படும் என்று நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் மேற்படி சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தெற்காசிய பிராந்தியத்தில் முதலாவதாக இந்த சட்டத்தை...
பயங்கரவாத தடைச்சட்ட (தற்காலிக ஏற்பாடுகள்) புதிய திருத்தச் சட்டமூலம் சர்வதேசத்தை திருப்திப்படுத்துவதற்கானதல்லவென நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்றி நீதித்துறை சுயாதீனம் தொடர்பில் அனைவரும் ஒரே மனப்பான்மையுடன் செயல்பட...
SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 31-01-2022 சிங்கள தலைவர்களின் வழிநடத்தலில் இங்குள்ள தமிழ் கட்சிகள்! – குற்றம்சுமத்துகிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பலாலி சர்வதேச விமான நிலையம் விரைவில் திறக்கப்படும்! – வெளிவிவகார...
கிடைக்காத விடயம் ஒன்றினை பெறுவதற்கு சில தமிழ் அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றார்கள் என நீதி அமைச்சர் மொகமட் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே நீதி அமைச்சர் மொகமட்...