பூரணை நாட்களில் மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதிக்கும் யோசனையை சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே முன்மொழிந்துள்ளதுடன், அந்த நாளில் வெளிநாட்டவர்களுக்கு மாத்திரம் மதுபானங்களை விற்பனை செய்யுமாறும் குறிப்பிட்டுள்ளார். இராஜாங்க அமைச்சரின் யோசனை அரசாங்க பாராளுமன்றக்...
நேற்று நள்ளிரவு முதல் அனைத்து வகை மதுபானங்களுக்கான வரி 20 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிகரெட் மீதான வரியும் 20% 20 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 90 ரூபாவாக இருந்த சிகரெட் ஒன்றின் புதிய விலை...
புகையிலை மற்றும் மதுபான பாவனையால் இலங்கையில் நாளொன்றுக்கு 110 பேர் உயிரிழப்பதாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் கலாநிதி சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் . அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று...
கிறிஸ்மஸ் தினமான டிசெம்பர் 25ஆம் திகதியன்று நாடளாவிய ரீதியிலுள்ள சகல மதுபானகடைகளும் மூடப்பட்டிருக்கும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. எனினும், ஹோட்டல்கள், உணவகங்களில் அன்றையதினம் மதுபானங்கள் விநியோகிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு...
நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை வருடாந்தம் 750 ஆக அதிகரித்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார். இந்த எண்ணிக்கை முன்னர் 500 ஆக இருந்ததாகவும்...
ஆப்கானிஸ்தானில் பீப்பாய்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் லிற்றர் மதுவை கால்வாயில் ஊற்றிய வீடியோவை தலிபான்கள் வெளியிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்த பிறகு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு இடங்களில் நடத்திய...
மது போதையில் பொலிஸ் பணியில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர் அதிரடியாக பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக மேலும் தெரிய வருகையில், தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் நேற்றிரவு (30) மதுபோதையில் கடமையில் இருந்துள்ளார்....
புதிய சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய திருமண நிகழ்வுகளின் விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. திருமண மண்டப கொள்ளளவில் 50 சதவீதத்தினரே நிகழ்வில் பங்கேற்க இயலும். அத்துடன் திருமண நிகழ்வில் மதுபான பாவனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளும் புதிய தளர்வுகளுக்கு உள்ளாகியுள்ளது....
மங்காத்தா, காஞ்சனா, அரண்மனை போன்ற படங்களில் நடித்த நடிகை ராய் லட்சுமிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. மேலும், இவர் நடிப்பில் தற்போது சிண்டர்லா, கேங்ஸ்டர் 21 உள்ளிட்ட படங்கள் தமிழில் தயாராகி...
மதுபான கால் போத்தல் உற்பத்தியை தடைசெய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் டொக்டர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்தார். இவ் விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும்...
செயற்கை கருத்தரிப்பு மையங்கள் தோன்ற மதுபான கடைகள் காரணம் என ஹெச்.ராஜா அவர்கள் தெரிவித்துள்ளார். இந்தியாவின் தமிழகத்தில் மதுபான கடைகள் அதிகளவில் திறப்பதால் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் அதிகரித்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா அவர்கள்...
நாட்டில் கடந்த ஒன்பது நாட்களில் மதுபான விற்பனை மூலம் 5 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனை மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜி.குணசிறி தெரிவித்துள்ளார். கடந்த செப்ரெம்பர் 21ஆம் திகதி செப்ரெம்பர்...
மதுபோதையில் போக்குவரத்து விதிகளை மீறி மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்றவருக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனை யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிபதி நளினி சுகாதாரன் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் கொழும்புத்துறை...
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் மது போதையில் அட்டகாசம் புரிந்தவரை பொலிஸார் மேல் வெடி வைத்து கைதுசெய்துள்ளனர். கோண்டாவில் செபஸ்ரியன் வீதி பகுதியிலுள்ள வீடொன்றில் இளைஞனொருவன் மதுபோதையில் வந்து வீட்டிலுள்ளோர் மீது தாக்குதல் நடத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளார்....
நாட்டில் சட்டவிரோத மதுபான ( கசிப்பு ) பாவனை அதிகரித்துள்ளது என பொலிஸார் மற்றும் கலால்வரி திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளன. நாட்டில் கொரோனாத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு...
வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக மட்டும் தெரிவுசெய்யப்பட்ட சுற்றுலா ஹொட்டல் மற்றும் விசேட அனுமதிப்பத்திரம் உள்ள இடங்களில் மாத்திரமே மதுபானம் விற்பனை செய்வதற்கு மதுவரித் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பில் மதுவரி திணைக்கள ஊடகப்...
பிக்குவின் வாகனத்தில் மதுபான போத்தல்கள்!! கண்டியிலுள்ள பிரபல விகாரையின் பிக்கு ஒருவருக்குச் சொந்தமான அதிசொகுசு வாகனத்தில் இருந்தும், வர்த்தகர் ஒருவரின் வாகனமொன்றிலிருந்தும் 145 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிக்குவின் வாகனத்திலிருந்து...
மதுப் பாவனை – 7.40 ஆயிரம் பேருக்கு புற்றுநோய் !!!! மது அருந்தும் பழக்கத்தால் உலகளாவிய ரீதியில் கடந்த ஆண்டில் மட்டும் 7 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை ‘லான்செட்...