நடிகர் சரத் சந்திரசிறி (வயது 57) வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். மூளையில் ஏற்பட்ட உள்ளக இரத்தக் கசிவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த சில வாரங்களாக...
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் எதிர்வரும் ஜனவரி பொங்கல் அன்று வெளியாகவுள்ளது. வலிமை திரைப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வரும் என்று அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தல அஜித்தின் புகைப்படங்கள் அல்லது...
மங்காத்தா, காஞ்சனா, அரண்மனை போன்ற படங்களில் நடித்த நடிகை ராய் லட்சுமிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. மேலும், இவர் நடிப்பில் தற்போது சிண்டர்லா, கேங்ஸ்டர் 21 உள்ளிட்ட படங்கள் தமிழில் தயாராகி...
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை தமன்னாவின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அம்மன் வேடத்தில் தமன்னா…. வைரலாகும் புகைப்படம் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி...
‘பிக்பாஸ் சீசன் 5’ நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளன. நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது...
சிம்புவின் மாநாடு திரைப்படம் பல சிக்கல்களுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்னர் கூட வெளியாகுமா அல்லது இல்லையா என்ற பல சந்தேகங்கள் இருந்தது. இவற்றையெல்லாம் கடந்து சிம்புவின் மாநாடு திரைப்படம் வெளியாகியுள்ளது. அதேபோல்...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரே வாரத்திலேயே இரண்டு வைல்டு கார்டு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார்கள். கடந்த வாரம் ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட அபிஷேக் மீண்டும் வீட்டிற்குள் போட்டியாளராக அனுப்பப்பட்டார். இந்த வாரத்தில் நடன கோரியோகிராபர்...
இயக்குனராகவும், நடிகராகவும் திகழ்ந்த நடன இயக்குனராகவும் திகழ்ந்தவர் சிவசங்கர் மாஸ்டர். கொரோனாத் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவரது சிகிச்சைக்கு தேவையான பணத்தை கொடுத்து உதவுவதற்கு பிரபல நடிகர் சோனு...
நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில், நடிகர் கமல் அமெரிக்காவில் இருந்து திரும்பும் போது அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனை கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார். அவர்...
சின்னத்திரையில் பிரபலமான நட்சத்திரங்களான சித்து மற்றும் ஸ்ரேயா, திருமணம் இனிதே நடந்து முடிந்துள்ளது. திருமணம் என்ற சீரியலில் இணைந்து நடித்ததன் மூலம் இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது. இன்று இவர்களுடைய திருமணம் சென்னையில் நண்பர்கள், உறவினர்கள் மத்தியில்...
பாண்டிராஜ் எழுதி இயக்கி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இத் திரைப்படம் இந்திய தமிழ் அதிரடி நாடக திரைப்படமாகும். இந்தப் படத்தில் சூர்யா , சூரி, வினை ராய், பிரியங்கா...
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வரும் சமந்தா, தற்போது பிரபல நடிகர் நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும்...
விஜய் தேவர்கொண்டா மைக் டைசன் காட்சிகளை எடுப்பதற்காக படக்குழுவினர் அமெரிக்கா சென்றுள்ளனர். அங்குள்ள ஹோட்டலில் பூரி ஜெகன்நாத் மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா உற்சாகமுடன் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. விஜய் தேவர்கொண்டா ‘வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’...
விஜய் 66’ படத்திற்கு நடிகர் பிரபுதேவா நடனம் அமைக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய், தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகும் விஜய் 66 இல் நடிக்க இருக்கிறார் என்ற செய்திகள்...
தமிழ் திரையுலகத்திற்கு ‘சேவல்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. இதைத்தொடர்ந்து ஜீவாவின் ‘தெனவாட்டு’, ‘கச்சேரி ஆரம்பம்’ படங்களில் நடித்த இவர், சுந்தர்.சி இயக்கிய ‘அரண்மனை 2’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இதில் இவருடைய...
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார் பிரபல நடிகை ஹனிரோஸ் பாய் பிரண்ட் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஹனிரோஸ். இவர் தமிழில் முதல் கனவே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்....
பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் தமிழில் இவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் துல்கர் சல்மான் பேட்டி ஒன்றின் போது கூறுகையில், விஜய் ஒரு சூப்பர்...
தியாக திலீபன் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க வேண்டுமென்பது என் சினிமாக் கனவின் உச்சம் என நடிகர் நந்தா கூறியுள்ளார். அந்தக் கதையை அனைவரிடமும் கொண்டுபோய் சேர்க்க வேண்டுமென்று நினைக்கிறேன் எனவும்,இன்னும் கொஞ்சம் காட்சிகள் எடுக்க வேண்டி...
தமிழ் சினிமாவில் ரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மீராஜாஸ்மின்.இதனையடுத்து பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்த மீராஜாஸ்மின், மலையாள சினிமாவில் இவர் கொடிக்கட்டி பறந்தார், அதோடு தேசிய விருதே வாங்கினார். இந்நிலையில் மலையாள சினிமாவில் பிரவேசிக்கும் மீராஜாஸ்மின்...
உடல்நலக் குறைவால் நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நரம்பியல் மற்றும் இருதய துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று...