abroad

7 Articles
Airport 2
இலங்கைசெய்திகள்

ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வெளிநாடுகளுக்கு!

கடந்த ஜனவரி மாதம் முதல் இலங்கையிலிருந்து ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். இவர்களில், ஒரு லட்சத்து 767 பேர் தனிப்பட்ட முறையிலும் 55 ஆயிரத்து 411 பேர் வேலைவாய்ப்பு பணியகத்தின்...

airport istock 969954 1617465951
செய்திகள்இந்தியா

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தல்!

ஒமிக்ரோன் தொற்றால் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்கள் 7 நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமண்யன் தெரிவித்தார். தற்போது தமிழகத்தில் லேசான ஒமிக்ரோன் அறிகுறிகளுடன் 34...

z p01 Online request
செய்திகள்இலங்கை

வெளிநாட்டில் வாழும் இலங்கையருக்கான இணையச் சேவை!!

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள்,  பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகளை  இணையத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவற்றில் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெற்றுக்கொள்வது...

Airport
செய்திகள்இலங்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக செல்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

2021 ஜனவரி முதல் இதுவரையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 685 பேர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர் – என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடிகள், கொவிட்...

Airport
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெளிநாடு செல்லும் இலங்கையருக்கு முக்கிய அறிவிப்பு!

இலங்கையர் ஒருவர் வெளிநாடு செல்லும் தருணத்தில் கட்டாயமாகத் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் சிறப்பு மருத்துவ வல்லுநர் ரஞ்சித் பட்டுவன்துடாவ தெரிவித்துள்ளார். அவர்...

abroad
செய்திகள்இலங்கை

வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வருவோருக்கு முக்கிய அறிவிப்பு!

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால் புதிய வழிகாட்டுதல்கள் நேற்று வெளியிடப்பட்டன....

gover
செய்திகள்அரசியல்இலங்கை

வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளாதீர்! – அரசு பணிப்புரை

எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதிவரை தனிப்பட்ட ரீதியிலோ அல்லது அதிகாரப்பூர்வமாகவே வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள் மற்றும்...