பால்மா பக்கெற்றை வாங்குவதென்றால் 6 யோக்கட் கோப்பைகள் வாங்க வேண்டுமென்று வாடிக்கையாளர்களுக்கு அழுத்தம் கொடுத்த கடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பதுளை மாவட்ட நுகர்வோர் அதிகார சபைக்கு அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையிலே கடை உரிமையாளர்கள் இன்று...
மன்னார் பஜார் பகுதியில் அங்கர் பால்மா பெட்டிகளைப் பதுக்கி வைத்து வியாபாரம் மேற்கொண்ட வர்த்தக நிலையம் ஒன்றிலிருந்து ஒரு தொகை அங்கர் பெட்டிகள் நேற்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளன. மன்னார் மாவட்ட நுகர்வோர் அலுவலக அதிகாரசபை அதிகாரிகள்...
வர்த்தகர்கள் தாம் விரும்பிய விலைக்கு பொருள்களை விற்பனை செய்வார்களாயின் அரசாங்கமும் அமைச்சரவையும் எதற்கு? என என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி குமாரி விஜேரத்ன கேள்வியெழுப்பியுள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று...
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவதற்கு எதிரான சட்டம் கடுமையாக்கப்பட்டதை அடுத்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை அரிசியை நுகர்வோர் விவகார அதிகார சபை கண்டுபிடித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர்...
எகிறின எரிவாயு விலைகள்!! லாஃப் சமையல் எரிவாயு விலையை 363 ரூபாவால் அதிகரிப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, 12.5 கிலோகிராம் லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 1,856 ரூபாவாக...