நாட்டில் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த நடவடிக்கைக்கான திட்டமிடல் அறிக்கை, இலங்கை சிறுவர் நோய் விசேட வைத்தியர்கள் சங்கத்தால் சுகாதார அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், பல்வேறு நோய் நிலைமைகளால் பாதிக்கப்பட்ட 12 வயதுக்கு...
கொரோனாத் தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகள் தொடர்பான கடந்த வாரத்துக்கான உலகலாவிய தரப்படுத்தல் பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பெற்றுள்ளது. நாட்டின் மொத்த சனத்தொகை அடிப்படையில் அதிகளவு கொரோனாத் தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகள் தொடர்பாக ‘Our World’ இணையத்தளத்தால்...
மருத்துவ அனுமதி கிடைத்ததும் 12 வயது முதல் 18 வயது வரையான பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அறிவித்துள்ளார். அடுத்த இரு மாதங்களுள் 18 – 30 வயதானோருக்கு...
எதிர்வரும் ஒக்ரோபர் மாத இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அதன்படி 18 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு தடுப்பூசியேற்றும் நடவடிக்கை...
நன்கொடையாக வழங்கப்பட்ட சுமார் 3 மில்லியன் கொவிட் – 19 தடுப்பூசிகளை வடகொரியா நிராகரித்துள்ளது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உலகில் நிலவிவரும் தடுப்பூசிக்கான தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு, கொவிட்-19 தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடொன்றுக்கு...
இலங்கையில் கொரோனாத் தொற்று காரணமாக இதுவரை 32 கர்ப்பிணிகள் உயிரிழந்துள்ளனர் என குடும்ப சுகாதார பணியகம் அறிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது சுகாதார அமைச்சின் குடும்ப நல பிரிவின் பணிப்பாளர் விசேட...
தடுப்பூசி பெறாதோர் தொடர்பில் கடும் நடவடிக்கை! தடுப்பூசி பெறுவதை நிராகரிப்போர் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச சுகாதாரப் பிரிவுகளின் பிரதானிகளிடம் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனாத்...
கொரோனா ஒழிப்புத் திட்டத்தின் கீழ் பைஸர் தடுப்பூசியை ஏற்றும் முழு அதிகாரம் இராணுவத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். புத்தளம் உட்பட பல பகுதிகளில் பைஸர் தடுப்பூசி ஏற்றலில் நடந்த...
புற்றுநோயாளர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகினால் அவர்கள் அபாய நிலைமையை அடையக்கூடிய சந்தர்ப்பம் அதிகமாகும், எனவே புற்றுநோய் உள்ளவர்கள் கொரோனாத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது அவசியம் என புற்றுநோய் விசேட வைத்திய நிபுணர்...
18-30 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி! நாடு முழுவதும் இன்றும் 438 மத்திய நிலையங்களில் கொவிட் தடுப்பூசி ஏற்றப்படுகிறது. இந்நிலையில் 18 வயது தொடக்கம் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துக்கு இடையில் தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை...
தடுப்பூசி செலுத்தும் வாரமாக இந்த வாரம் நாட்டில் இன்று முதல் ஒரு வாரத்தை தடுப்பூசி செலுத்தாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் வாரமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த தகவலை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன...
விரைவில் மூன்றாவது டோஸ்!!-இராணுவத் தளபதி தெரிவிப்பு கொரோனாத் தடுப்பூசியின் மூன்றாவது டோஸை பெற்றுக்கொள்ளத் தயாராக இருக்குமாறு நாட்டு மக்களுக்கு கொவிட் – 19 தடுப்பு செயலணியின் பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்....
சுகாதார கட்டமைப்பு சரிவுக்கு தடுப்பூசி தாமதமே காரணம்! – ராஜித நாட்டில் அரசாங்கம் கால தாமதமாகி தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்தமையால் சுகாதார கட்டமைப்புக்கள் தற்போது சரிவடைந்துள்ளன என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...
நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம் – யாழிலும் ஆரம்பம் யாழ்ப்பாணத்திலும் இராணுவத்தினரின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம், இன்று ஆரம்பிக்கப்பபட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குறித்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத் திட்டம் மூலம் 512...
மேலும் ஒரு லட்சம் பைஸர் – நாட்டை வந்தடைந்தன இலங்கைக்கு மேலும் ஒரு லட்சம் பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றில் இன்று அதிகாலை இந்த தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை...
3 லட்சம் முதியவர்கள் தடுப்பூசி ஏற்றவில்லை! – சன்ன ஜயசுமன தெரிவிப்பு நாட்டிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் இதுவரை எவ்வித தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளவில்லை என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்....
இரு டோஸ் பெற்ற 23 பேர் இதுவரை உயிரிழப்பு! இலங்கையில் கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்டவர்களில் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தகவலை சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர்...
நேற்று மட்டும் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி!! இலங்கையில் நேற்று மட்டும் 3 லட்சத்து 34 ஆயிரத்து 20 பேருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுளளது என்று தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, அஸ்ராஜெனகா தடுப்பூசியின்...