கிளிநொச்சி – ஏ9 வீதியில் பாதசாரி கடவையில் இடம்பெற்ற டிப்பர் விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி ஏ–9 வீதியிலுள்ள தனியார் வங்கி முன்பாக உள்ள பாதசாரி...
கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அக்கராயன் பகுதியைச் சேர்ந்த (வயது–27) பேரம்பலநாதன் கேசவன் என்பவரே உயிரிழந்தவராவார். கடை ஒன்றில் வெல்டிங் வேலையில் ஈடுபட்டிருந்த நிலையில் மின்தாக்கியதில் அக்கராயன் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்....
கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணொருவர் கொரோனாத் தோற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். இவர் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார் . குறித்த பெண்...
கிளிநொச்சி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 20-30 வயதுப் பிரிவினர் 28 ஆயிரத்து 482 பேர் உள்ளனர். அவர்களுக்கு முதற்கட்ட தடுப்பூசி ஏற்றும் பணி நாளை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது என மாவட்ட தொற்றுநோயியல் வைத்தியர் நிமால்...
பொதுமக்கள் தங்களது நீர்ப் பட்டியல் கொடுப்பனவுகளை பாதுகாப்பாகவும், இலகுவாகவும் செலுத்த முடியும். இவ்வாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கிளிநொச்சி மாவட்ட பொறியியலாளர் தெரிவித்துள்ளார். தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் குடிதண்ணீர் வசதியைப்...
கிளிநொச்சியில் மின்தகன மயானம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது என்று கரைச்சி பிரதேச தவிசாளர் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த மயானத்தை அமைக்க 24...
கிளிநொச்சி – சிறுபோகத்தில் வரலாறு காணாத சாதனை! கிளிநொச்சி மாவட்டத்தில், இம்முறை சிறுபோக செய்கையில் வரலாறு காணாத சாதனை நிகழ்ந்துள்ளது என மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் எந்திரி த.இராஜகோபு தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் மாகாண...
அபாயத்தை உணராது பொதுமக்கள் செயற்படுகின்றனர்! – மருத்துவர் நிமால் அருமைநாதன் எச்சரிக்கை!! நாளுக்கு நாள் மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் இந்த நெருக்கடியை உணர்ந்துகொண்டு செயற்பட தவறின் பேரிழப்புக்களை சந்திக்க வேண்டிய நிலை...
கரைச்சி பிரதேச சபைத் தவிசாளருக்கும் கொரோனாத் தொற்று!! கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதனுக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளமை நேற்றுமுன்தினம் உறுதி செய்யப்பட்டிருந்தது....
கரைச்சி தவிசாளர் உட்பட மூவருக்கு தொற்று!! கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைத் தவிசாளர் வேழமாலிகிதனுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, பிரதேசசபையின் இரு உறுப்பினர்களுக்கும் இன்று தொற்று உறுதியாகியுள்ளது. கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர்...