இலங்கை

152 Articles
tamilnaadi 145 scaled
உலகம்செய்திகள்

இந்திய பெருங்கடலில் இந்தியா, இலங்கை, மாலத்தீவு கூட்டுப்பயிற்சி

இந்திய பெருங்கடலில் இந்தியா, இலங்கை, மாலத்தீவு கூட்டுப்பயிற்சி சீனாவில் இருந்து சந்தேகத்திற்கு இடமான உளவு கப்பல் ஒன்று மாலத்தீவின் மாலே கடற்கரைக்கு அருகே வந்து சில நாட்கள் நங்கூரமிடவுள்ளது. இதையடுத்து இந்தியா,...

202204161847051022 Tamil News Tamil News Kim Jong Un Gifts Luxury Apartment To North SECVPF
உலகம்செய்திகள்

வடகொரிய அதிபர் வழங்கிய பரிசு!!

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் செய்தியாளர் ரின் சுன் ஹி என்பவருக்கு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பை பரிசாக வழங்கி கவுரவித்துள்ளார். 70 வயதாகும் ரி சுன் ஹி, கடந்த 50...

sanda pandara
அரசியல்இலங்கைசெய்திகள்

ஆரம்பித்த அரசியல் தாவல்கள் – முதல் நரி சிக்கியது!!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண பொருளாதார நெருக்கடி நிலைமையிலும் சுயாதீனமாக செயற்படுவதாக தெரிவித்து பின் கதவால் அமைச்சு பதவி பெறும் அரசியல் தாவல்கள் ஆரம்பித்துள்ளன. குருநாகல் மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி...

VideoCapture 20220204 091712
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

யாழிலும் சுதந்திர தின நிகழ்வுகள்!!!

இலங்கையின் 74வது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது. இதன்போது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனால் காலை 8.19 மணியளவில் இலங்கை ஜனநாயக...

ajith 1
செய்திகள்அரசியல்இலங்கை

அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்பில் ஆளுநரின் கருத்து!!!

இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு 3.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை அண்மித்துள்ளதென மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே அவர் இந்த தகவலை...

file 20200511 49558 s7f11n
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டில் 30 வீதமானோருக்கு மூவேளை உணவில்லை!!!

இந்நாட்டில் வாழும் சனத்தொகையில் 30 வீதமானோருக்கு மூவேளை உணவையும் முறையாக உண்ணமுடியாத விதத்தில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று அரச பங்காளிக்கட்சியான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பில்...

st 1
செய்திகள்அரசியல்இந்தியாஇலங்கை

இலங்கைத் தமிழர்கள் ஆதரவற்றோர் அல்ல – ஸ்டாலின் இடித்துரைப்பு

தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் ஒரு தாய் மக்கள் தான் நாம். அனைவரும் தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்தான். கடல் தான் எம்மை பிரிக்கின்றது. இலங்கை தமிழர்களுக்கான நலத்திட்டங்களை மேலும் தொடர்ந்து மேற்கொள்வோம்....

7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை தற்போது அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி கடந்த ஒக்ரோபர் மாதம் 22 ஆயிரத்து 771 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர் என சுற்றுலா...

Baby
ஏனையவை

பருத்தித்துறையில் ஒரு மாதக்குழந்தை பலி!

யாழ்ப்பாணம்  பருத்தித்துறையில் பிறந்து ஒரு மாதமேயான குழந்தை நேற்று (29) உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தையின் தாய்க்கு கடந்த 22ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . குழந்தை வீட்டிலேயே உயிரிழந்த...

chithramali de silva 750x375 1
செய்திகள்இலங்கை

5,000 கர்ப்பிணிகளுக்கு தொற்று!

நாட்டில் சுமார் 5 ஆயிரம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனாத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளரான வைத்தியர் சித்திரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார். அவர்களில் 200...

இலங்கைக்கும் ஜப்பானுக்கும்
இலங்கைசெய்திகள்

ஜப்பானில் வேலைவாய்ப்பு! – ஜனவரியில் தேர்வு

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் விசேட திறன்களைக் கொண்ட இலங்கை இளைஞர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது. இதற்காக தேர்வுகள் நடத்தப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்...

பந்துல குணவர்தன
இலங்கைசெய்திகள்

நாட்டில் 2029 வரை பொருளாதார நெருக்கடி! – வர்தகத்துறை அமைச்சர்

நாட்டில் 2029ஆம் ஆண்டு வரை பொருளாதார நெருக்கடி தொடரும் என வர்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாதத்தில் பங்கேற்ற அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். தற்போது தாக்குப்பிடிக்க...

ஆசிய ரக்பி போட்டி
செய்திகள்விளையாட்டு

ஆசிய ரக்பி போட்டி தொடர் இலங்கையில்

ஏழு பேர் கொண்ட ஆசிய ரக்பி போட்டி தொடர் எதிர்வரும் நவம்பர் 19ஆம் 20ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. கொவிட் தொற்று காரணமாக தடைப்பட்டு உள்ள ஆசிய ரக்பி விளையாட்டை மீண்டும் ஊக்குவிப்பது...

makintha
செய்திகள்இலங்கை

நாடு திரும்பினார் மஹிந்த

இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட தூதுக்குழுவினர் இலங்கையை இன்று (20) காலை வந்தடைந்துள்ளனர். போலோக்னா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்துதல் மற்றும்...

sagith
செய்திகள்இலங்கை

தீர்வு காண்பதில் தாமதம்! – எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு!

தீர்வு காண்பதில் தாமதம்! – எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு! .கல்வித்துறையில் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை அரசாங்கம் தாமதப்படுத்துகிறது. இதனால் மாணவர்களின் கல்வி தொடர்ந்தும் பாதிக்கப்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

kappan
இலங்கைசெய்திகள்

இலங்கை உட்பட 6 நாடுகளுக்கு ஜப்பான் அனுமதி!

இலங்கை உட்பட 6 நாடுகளுக்கு ஜப்பான் அனுமதி! இலங்கை உட்பட 6 நாடுகளுக்கு ஜப்பான் நாட்டுக்குள் நுழைய அனுமதி வழங்கியுள்ளது ஜப்பான். அதன்படி ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா, மாலைதீவு, நேபாளம் மற்றும்...

ship
செய்திகள்இலங்கை

எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்து! – மாதிரிகள் வெளிநாட்டு ஆய்வுகூடங்களுக்கு!

எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்து! – மாதிரிகள் வெளிநாட்டு ஆய்வுகூடங்களுக்கு! இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் சுற்றுச்சூழல் மிகப்பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. விபத்தையடுத்து கப்பலில் இருந்து கரையொதுங்கிய கொள்கலன்களிலிருந்த...

vacsine
செய்திகள்இலங்கை

நாட்டை வந்தடைந்தன 4 மில்லியன் சினோபார்ம்!

சீனாவின் தயாரிப்பான 4 மில்லியன் சினோபாம் தடுப்பூசிகள் நேற்று அதிகாலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. குறித்த தடுப்பூசிகள் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் கொழும்பிலுள்ள களஞ்சியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு நாட்டுக்கு கொண்டுவரப்படும் அதிகபட்ச தடுப்பூசி...

வே.இராதாகிருஷ்ணன் 55
இலங்கைசெய்திகள்

‘பார் கொத்தணியால் மயானம் நோக்கி நாடு! – ராதாகிருஸ்ணன் விளாசல்

நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மதுபானசாலைகளைத் திறந்து மக்களை கூட்டம் கூட்டமாக ஒன்றுகூட விட்டமையானது நாட்டு மக்களை விரைவில் சுடுகாடு நோக்கி அழைத்து ஒட்டுமொத்த நாட்டையும் சுடுகாடாக...

777
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு ரயில் பெட்டிகள்!

இந்தியாவால் தயாரிக்கப்பட்ட 20 ரயில் பெட்டிகள் கப்பல் மூலமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இந்திய கடன் திட்டத்தின் அடிப்படையில் 160 ரயில் பெட்டிகள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது. இவற்றின் இறக்குமதிக்காக 82.64 டொலர்...