பட்டதாரிகளின் பயிற்சிக் காலம் நீடிப்பு!!. அரச துறையில் சேர்க்கப்பட்டுள்ள 60 ஆயிரம் பட்டதாரிகளுக்கான பயிற்சிக் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த பட்டதாரிகளுக்கான பயிற்சி காலம் அதிகாரபூர்வமாக இந்த மாதத்துடன் முடிவடைய இருந்த...
அரச அதிகாரிகளுக்கு கொடுப்பனவுகள் நிறுத்தம்!! – பஸில் அதிரடி அரச அதிகாரிகள் கடமைக்கு வரும் நாள்களுக்கு மட்டும் எரிபொருள் உள்ளிட்ட மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவதற்கும் ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்றது. மேலும் , அமைச்சுக்களின் செலவுகளை தற்காலிகமாக...
ஆசிரியர் சேவை, ஆசிரியர் ஆலோகர் சேவை மற்றும் அதிபர் சேவைகள் ஆகிய சேவைகள் வரையறுத்த சேவைகளாக உள்வாங்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிவித்தலை, நவம்பர் மாதம் 20 திகதிக்கு முன்னர் வர்த்தமானியில் அறிவிப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. ‘அதிபர்-ஆசிரியர்...
இலங்கையில் அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு பிரச்சினைக்குத் தீர்வை பெற்றுக்கொடுக்க அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதிபர், ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை இணைக்குழு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை கூட்டம் நேற்று...
வர்த்தகர்கள் தாம் விரும்பிய விலைக்கு பொருள்களை விற்பனை செய்வார்களாயின் அரசாங்கமும் அமைச்சரவையும் எதற்கு? என என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி குமாரி விஜேரத்ன கேள்வியெழுப்பியுள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று...
பால்மா மீதான அனைத்து வரிகளும் நீக்கம்! இறக்குமதி செய்யப்படும் பால்மா மீது விதிக்கப்பட்டிருந்த அனைத்து வரிகளும் நீக்கப்பட்டுள்ளன என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார். இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு குறித்த...