ஓகஸ்ட் மாத முதியோர் கொடுப்பனவு நாளை ஓகஸ்ட் மாதத்துக்கான பொதுசன உதவி கொடுப்பனவுகள் மற்றும் முதியோர் கொடுப்பனவுகள் நாளையும் நாளைமறுதினமும் வழங்கப்படவுள்ளன என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. தபால் அலுவலகங்கள் மற்றும்...
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூவர் கொரோனாத் தொற்றால் நேற்று உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 62 வயது ஆண் ஒருவரும், மாவிட்டபுரத்தைச்...
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மூவர் உட்பட ஐந்து பேர் இன்று கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நல்லூரைச் சேர்ந்த 69 வயதுப் பெண்...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 414 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜென் மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகளில் இந்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்....
வடக்கில் முதன்முறையாக சிறுநீரக மாற்றுச் சிகிச்சை!! – இருவருக்கு வாழ்வளித்த இளைஞர்! வடக்கு மாகாணத்தில் முதன்முறையாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அண்மையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது....
யாழில் சேதனப்பசளை உற்பத்தி – விழிப்புணர்வு பேரணி வடக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில், சேதனப்பசளை உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான விழிப்புணர்வு பிரசாரம் இன்று இடம்பெற்றது. வடக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில்,...
யாழில் வாள்வெட்டு: மூவர் படுகாயம்!! யாழ்ப்பாணம், பாசையூரில் நேற்று (22) மாலை நடந்த வாள் வெட்டுச் சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். குருநகர் கடற்கரை வீதியில் உள்ள திருச்சிலுவை வைத்தியசாலைக்கு அருகே இந்தத்...
வடக்கில் மேலும் 153 பேருக்கு தொற்று!! யாழ்ப்பாண மாவட்டத்தில் 80 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 153 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 413...
நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம் – யாழிலும் ஆரம்பம் யாழ்ப்பாணத்திலும் இராணுவத்தினரின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம், இன்று ஆரம்பிக்கப்பபட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குறித்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத்...
போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு – யாழில் மூவர் கைது!! யாழ்ப்பாணத்திலிருந்து கடத்த முற்பட்ட ஐஸ் போதைப்பொருள் மற்றும் கஞ்சா என்பவற்றுடன் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிகண்டி கடற்கரை வீதியில் வைத்து...
யாழில் மேலும் ஐவர் கொரோனாத் தொற்றால் உயிரிழப்பு!! யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஐவர் கொரோனாத் தொற்றால் உயிரிந்துள்ளனர் என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில்...
ஆலயத்துக்குச் செல்வதை தவிர்க்குக- யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வேண்டுகோள்!! நல்லூர் ஆலயத்துக்குச் செல்வதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. எனவே ஆலயத்துக்குச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று யாழ்ப்பாணம் பிராந்திய...
வர்த்தக நிலையத்துக்குள் பெற்றோல் குண்டு வீச்சு!! யாழ்ப்பாணம், கல்வியங்காட்டில், ஆடியபாதம் வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அங்கிருந்த பொருள்களை அடித்து நொருக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. இந்தச்...
கொரோனாத் தொற்று – யாழில் மூவர் உயிரிழப்பு!! யாழ்ப்பாணத்தில் மேலும் 3 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திருநெல்வேலி, ஆடியபாதம்...
நல்லூர் கந்தன் கொடிச்சீலை எடுக்கும் நிகழ்வு! வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழாவை முன்னிட்டு சம்பிரதாயபூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. செங்குந்தர் பரம்பரையால்...
பஸ் குடை சாய்வு – பலர் படுகாயம்! காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று குடை சாய்ந்ததில் பலர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம்...
ஆயுதங்கள் வைத்திருந்த இருவர் கைது! ஆபத்தான ஆயுதங்களை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஆனைக்கோட்டை, முள்ளிப் பகுதியில் வைத்து இன்று பிற்பகல்...
நகரசபைத் தலைவர் கொரோனாவால் உயிரிழப்பு!! அன்டிஜென் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் கோ.கருணானந்தராசா கொரோனாத் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார். அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல் நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு...
நல்லூர்க் கந்தனை தரிசிக்க தடுப்பூசி அட்டை அவசியம்! நல்லூர்க் கந்தனை தரிசிக்க கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்ட அட்டை அவசியம் என்று யாழ்ப்பாண மாநகர சபை அறிவுறுத்தியுள்ளது. நல்லூர் கந்தன் உற்சவ நடைமுறைகள்...
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |